வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வைகாசி விரத உற்சவம் சனிக்கிழமை (30.05.2026) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

பூஜை வழிபாடுகள், வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து  பிற்பகல்-02.45 மணியளவில் சந்நிதி வேற் பெருமான் அடியவர்கள்
புடைசூழ உள்வீதி, வெளிவீதி உலா வந்தார்.