தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது
Ad Space
Ad Space
தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் தியனகேவின் பிரத்தியேக செயலாளரான வாச்சி ஹென்னதிகே தயாபால, நாற்காலிகள் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space