தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்
Ad Space
Ad Space
தெமட்டகொடவில் உள்ள குப்பியவத்த மயானத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவரால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space