மாவீரர் வார நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (21.11.2026) ஆரம்பமான நிலையில் யாழ்.வலிகாமம் வடக்குத் தெல்லிப்பழைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை-06 மணியளவில் ஆரம்பமாகியது.
இந் நிலையில் மேற்படி மாவீரர் நினைவாலயத்தில் இன்று திங்கட்கிழமை (23.11.2026) மூன்றாவது நாளாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.