ஈழத்தீவு தெல்லிப்பழை காசிவிநாயகர் அழகிய சப்பரத்தில் வீதி உலா vidiyel 10 வைகாசி 2026 · 16:21 6 views Ad Space Ad Space தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை (09.05.2026) இரவு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார். பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது நயினாதீவு நாகபூஷணி அம்மன் வழிபடுநர் பேரவைப் பொதுக் கூட்டத்தில் ஒன்பது அறங்காவலர்கள் தெரிவு அடுத்தது மின் கட்டண அதிகரிப்புச் சுமையை சகல மக்களும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்