வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வழிபடுநர் பேரவைப் பொதுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) முற்பகல்-10 மணியளவில் ஆலயப் புவனேஸ்வரி திருமண மண்டபத்தில் ஆலய அறங்காவலர் சபைத்  தலைவர் கு.சரவணபவானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இப் பொதுக் கூட்டத்தில் ஒன்பது பேர் அறங்காவலர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.