வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.01.2026) அபிராமிப்பட்டர் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.


மாலை-03 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகும். அபிராமி அந்தாதி ஓதும் போது 79 ஆவது பாடலில் அபிராமிப் பட்டருக்கு அம்பாள் அருட்காட்சி கொடுப்பார்.