ஈழத்தீவு நல்லூர்க் கந்தனுக்கு கார்த்திகை உற்சவம் vidiyel 13 ஆனி 2026 · 04:11 7 views Ad Space Ad Space வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயக் கார்த்திகை உற்சவம் இன்று சனிக்கிழமை (13.06.2026) பக்திபூர்வமாக இடம்பெற்றது. மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா இடம்பெற்றது. பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலையில் தமிழ் விழா அடுத்தது இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடைநிறுத்தம்!