எயார்பஸ்  விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இன்று புதன்கிழமை  (28) கொழும்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.