தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை சித்தா சிவகுரு சிவகுமார் அக்கரைப்பற்று அம்பாறை   மேஜர் ஈழமாறன் கணபதிப்பிள்ளை உதயகுமார் கருவங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997   கப்டன் எழிலன் (சாள்ஸ்) கந்தையா இந்திரன் கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997   கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்) கனகசபாபதி ஜெயராஜ் விநாயகபுரம், பாண்டியன்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997   லெப்டினன்ட் காந்திமதி ஞானசேகரம் உதயசிறி புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997   லெப்டினன்ட் பாபு வேலுச்சாமி ஞானப்பிரகாசம் 8ம் வாக்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1997   லெப்டினன்ட் சூரியன் பாலசிங்கம் ஜெயக்குமார் நீர்வேலி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997   லெப்டினன்ட் உத்தமன் கந்தசாமி நந்தகுமார் கரவெட்டி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997   2ம் லெப்டினன்ட் திருமகன் மார்க்கண்டு ஜெனதாஸ் அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை இளவேந்தன் செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம் உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை அல்லி துரைச்சாமி சசிகலா கணேசபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை துரையப்பன் (தாரகன்) நடராசா சசிக்குமார் திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை முத்துச்சுடர் மாரிமுத்து மாரியம்மா ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை சீர்மங்கை செல்லத்துரை மேரிலுமினா சேமமடு, இளமருதங்குளம் வவுனியா வீரச்சாவு: 24.05.1997   வீரவேங்கை வேலமுதன் (வேலகன்) முருகேசு சுந்தரலிங்கம் அல்வாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1996   லெப்டினன்ட் சிறைவோன் கந்தையா சக்திவேல் அபிசாவெளி, இரத்தினபுரி சிறிலங்கா வீரச்சாவு: 24.05.1996   கப்டன் மருது (திவாகர்) கந்தையா கைலாயநாதன் நல்லூர், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1993   கப்டன் சாஜகான் லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன் மணற்காடு, குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1993   லெப்டினன்ட் மணியரசன் பொன்னம்பலம் ரவீந்திரன் சுப்பர்மடம், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1993   லெப்டினன்ட் சேகர் காளிமுத்து மனோகரன் 6ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1993   வீரவேங்கை இதயதீபன் (பரீத்) ஏகாம்பரம் லிங்கநாதன் குருமன்வெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1992   கப்டன் நகுலன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் நகுலேஸ்வரன் வீதி, மீசாலை வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1988   லெப்டினன்ட் விக்கி மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன் நெடியகாடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1988     வீரவேங்கை குட்டி (அசோக்) செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன் நவாலி தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1988   வீரவேங்கை றிச்சாட் செல்லத்துரை கிருபைராசா பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1987     செந்தில் நடராசா லிங்கரெட்ணம் பாலம்போட்டாறு, தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 24.05.1987   மணியண்ணன் (செல்வன்) வே. செல்வநாயகம“ முள்ளிப்பொத்தானை, கந்தளாய் திருகோணமலை வீரச்சாவு: 24.05.1987     கப்டன் முகிலன் வீரசிங்கம் ஐங்கரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.2007   லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 24.05.2006   மாவீரர் சங்கரன் ஒப்பிலாமணி சங்கரன் - திருகோணமலை வீரச்சாவு: 24.05.2006   லெப்டினன்ட் கயலின்பன் கந்தசாமி விஜயகுமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.2001   கப்டன் செந்தூரன் முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன் 5ம் வட்டாரம், சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 24.05.2000   வீரவேங்கை மூர்த்தி தயாபரன் சுமன் இறால்குழி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 24.05.2000   லெப்டினன்ட் றீகவேந்தன் தம்பிராசா கெங்காகரன் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 24.05.2000   லெப்டினன்ட் ஜெசிதரன் வேலப்போடி திருக்குமார் பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.2000   2ம் லெப்டினன்ட் வாசுகரன் முத்தையா முருகன் விநாயகபுரம் அம்பாறை வீரச்சாவு: 24.05.2000   லெப்டினன்ட் ஆர்த்தி ஜெயக்குமார் யோகேஸ்வரி மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.2000   வீரவேங்கை அலையரசி துரைசிங்கம் வினிதா மீசாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.2000   வீரவேங்கை இன்மொழி செல்வராசா சிக்கினேஸ்வரி மணவாளன்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.2000     2ம் லெப்டினன்ட் நிலவன் தில்லையம்பலம் சுதாகரன் 2ம் கிராமம், கந்தளாய் திருகோணமலை வீரச்சாவு: 24.05.1998   கப்டன் கெனடிதரன் அருளானந்தம் குவேந்திரன் 14ம் கிராமம், மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   கப்டன் செம்மல் சுந்தரலிங்கம் ரவி துறைநீலாவணை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 24.05.1998   லெப்டினன்ட் கதிரமலை (காமினி) செல்வராஜா ஜேம்ஸ் பாணமைப்பற்று, கோமாரி அம்பாறை வீரச்சாவு: 24.05.1998   லெப்டினன்ட் தீபன் கனகசபை மோகனதாஸ் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்) வடிவேலு உதயகுமார் பெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   2ம் லெப்டினன்ட் விஜயபாமன் மயில்வாகனம் தேவநாதன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்) அழகையா நாகேந்திரராசா கோரகல்லிமடு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   2ம் லெப்டினன்ட் அருவியன் தம்பிராசா கணேசன் சிறுவாமுனை, நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   2ம் லெப்டினன்ட் மேகவண்ணன் இராசசுந்தரம் தெய்வேந்திரன் சின்னக்குளம், அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 24.05.1998   வீரவேங்கை அமுதரசன் முத்துவேல் டிசாந்தன் விசங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998     வீரவேங்கை காசிவேலன் சின்னத்தம்பி சித்திரவேல் கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   வீரவேங்கை சோழவன் கந்தையா சிறிகரன் 1ம் வட்டாரம், களுவன்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   வீரவேங்கை சிவபாலன் செல்லத்தம்பி சுவேந்திரன் வெலிக்கந்தை, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   வீரவேங்கை சசிரேகன் சிவராசா சிவரஞ்சன் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998   வீரவேங்கை சிவநாதன் கமலநாதன் கமலராசா நாவலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998     2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்) பாலிப்போடி காசிநாதன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997   2ம் லெப்டினன்ட் முகிலா தங்கராசா வளர்மதி கன்னன்குடா, பருத்திச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997