தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை இளங்குமணன் (தயாளன்) இரவீந்திரன் வேந்தன் மயிலியதனை, தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.06.1992 வீரவேங்கை தீபன் சிக்கநாதன் சின்னவத்தை அம்பாறை வீரச்சாவு: 01.06.1988 லெப்டினன்ட் மனோ காத்தமுத்து சின்னராசா ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1988 சச்சிதானந்தன் சீவரெத்தினம் சச்சிதானந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 01.06.1985 2ம் லெப்டினன்ட் எழிலன் சுந்தரவேல் சிவசக்திவேல் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.06.2008 லெப்டினன்ட் வெண்குன்றன் செபஸ்ரியாம்பிள்ளை பகிரதன் கள்ளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.06.2008 லெப்டினன்ட் ஈழவேந்தன் செல்வராசா சுரேஸ்குமார் புதிய கிராமம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.06.2008 கப்டன் இளஞ்சோழன் புவனேஸ்வரன் திருவதனன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.06.2007 2ம் லெப்டினன்ட் அமலதாஸ் மரியதாஸ் அமலதாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.06.2007 மாவீரர் சிறிதரன் வரோதயன் சிறிதரன் - - வீரச்சாவு: 01.06.2006 வீரவேங்கை மலர்மதி (மலர்விழி) சங்கர் லோகேஸ்வரி இரணைமடு கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.2000 ஜெயபிரகாஸ் நாகேஸ்வரன் ஜெயபிரகாஸ் 4ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 01.06.2000 மேஜர் விஜயரஞ்சன் கிஸ்ணபிள்ளை சுதாகரன் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.2000 வீரவேங்கை தவம் கனகரட்ணம் றீகன் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1998 2ம் லெப்டினன்ட் இசைமுத்து கனகசிங்கம் சந்திரகுமார் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1998 2ம் லெப்டினன்ட் சிவலோகேஸ்வரன் சவுந்தரராயா அரவிந்தராஜா அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 01.06.1996 வீரவேங்கை சிவபாசம் கந்தசாமி ஜெயப்பிரகாஸ் கொக்குவில் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1996 கப்டன் எல்லாளன் முத்துராசா றோமியோஜுலியட் 2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.06.1995 கப்டன் மகோதரன் (கிறிஸ்ரி) இன்னாசி கிருபைராசா கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி) இராசலிங்கம் ஆனந்தராசா 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.06.1992 லெப்டினன்ட் அருண் (பெணாட்) அழகையா தங்கராசா கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 01.06.1992 லெப்டினன்ட் பதுமன் (பியாப்) வேலுப்பிள்ளை இராஜேந்திரன் மாலவகந்த, மாத்தளை சிறிலங்கா வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் கோமளன் சபாரட்ணம் சுரேஸ்குமார் 1ம் கண்டம், பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் கதிரவேல் (கோபு) ஈஸ்வரன் நாகராசா இராமனூர், புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் அமிர்தலிங்கம் (வெலிங்டன்) ஆனந்தராசா சிவபாலன் முழங்காவில், நாச்சிக்குடா கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்) கதிரவேலு விக்கினேஸ்வரன் 1ம் ஒழுங்கை, கோவில்குளம் வவுனியா வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் தியாகு இராசையா சிவகுமார் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் விசுவாசம் ஐயம்பிள்ளை ஜெயக்குமார் காந்தி கிராமம், கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்) பாலச்சந்திரன் ரகுதாஸ் 2ம் பகுதி, அம்பாள்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்) வெள்ளைக்கண்டு விஜயகுமார் 7ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.1992 2ம் லெப்டினன்ட் விஜிதரன் (விஜித்) மகேந்திரன் கருணகுமார் 5ம் பண்ணை, கனகபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 01.06.1992 வீரவேங்கை கிருஸ்ணமூர்த்தி சிவராசா பரமநாதன் நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 01.06.1992 வீரவேங்கை யேசுநேசன் பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன் மாந்தை மன்னார் வீரச்சாவு: 01.06.1992 வீரவேங்கை அமுதன் சிவபாலன் அமுதன் கணுக்கேணி, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 01.06.1992