தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் மாவழகி நரேஸ்குமார் தயானி இரம்பைக்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 05.06.2008 லெப்டினன்ட் களத்தகையன் யோகலிங்கம் ஜெகதீஸ்வரன் 20ம் வாய்க்கால், பிரமந்தனாறு கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2008 வீரவேங்கை உத்தமன் சண்முகபாதம் சயந்தன் நெற்புலவு, மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2008 துரைராசசிங்கம் மயில்வாகனம் துரைராசசிங்கம் - முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.2008 2ம் லெப்டினன்ட் பூங்குயிலன் தவராசா சந்திரகுமார் - மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2007 லெப்டினன்ட் தமிழன்பு இராசலிங்கம் ரஜீவன் கௌதாரிமுனை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2007 வீரவேங்கை செஞ்சுடர் இராசதுரை புவனகுரு 162ம் கட்டை, உமையாள்புரம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2007 2ம் லெப்டினன்ட் காவற்சுடர் சிவபாலன் சிவரூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2007 2ம் லெப்டினன்ட் தமிழ்வேந்தன் கந்தசாமி ஜெயச்செல்வம் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.2007 வீரவேங்கை அன்பரசன் வீரகத்தி கேதீஸ்வரன் அம்பகாமம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.2007 வீரவேங்கை சோலைவேல் ஜெயரத்தினம் அரவிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2007 லெப்.கேணல் சுபாங்கன் யோகிதராசா அம்பிகாபதி கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2006 கப்டன் கமலநேசன் நவரட்ணம் நவராஜன் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 05.06.2000 மேஜர் அமுதப்பிரியா அமிர்தநாயகம் மேரிபுளோறன்ஸ் செம்பியன்பற்று வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 லெப்.கேணல் ஆண்டான் (சசிகரன்) முத்துக்குமார் சதீஸ்குமார் கொக்குவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 மேஜர் மதிவண்ணன் ஞானபிரகாசம் அன்ரனிஜெராட் அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 மேஜர் மருதா இராசதுரை நேசராணி ஆழியவளை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 கப்டன் ஜெயவதனி (சோபனா) கந்தசாமி விஜேந்தினி பறவைக்குளம், திருநெல்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 கப்டன் சத்தியரூபி வேலு சறோஜினி 5ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2000 கப்டன் இளஞ்சேரன் சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 05.06.2000 கப்டன் குயில்மாறன் குலசேகரம் செல்வக்குமார் இத்தாவில், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2000 கப்டன் தேசிகா தியாகராஜா பகீரதி 9ம் வட்டாரம், வேலணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.2000 லெப்டினன்ட் மதிவதனன் நவரட்ணம் சசிதரன் தென்னியங்குளம், துணுக்காய் முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.2000 லெப்டினன்ட் குட்டிக்கண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி அரசலிங்கம் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 05.06.2000 2ம் லெப்டினன்ட் கலைமுகிலன் இராமச்சந்திரன் ஜெனக்குமார் 1ம் கட்டை, பரந்தன் வீதி கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2000 வீரவேங்கை மதியழகன் முனுசாமி சசிக்குமார் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.2000 கப்டன் யோகா சிறிகாந் வளர்மதி சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2000 2ம் லெப்டினன்ட் வான்முகில் சதாசிவம் சதீபா மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2000 மேஜர் இனிதா (அருணா) பஞ்சலிங்கம் லலிதா ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.2000 லெப்டினன்ட் மாந்தகுமார் சடாசிவம் செல்வராசா சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2000 லெப்டினன்ட் சுகந்தன் மனோகரன் தேவன் லிங்கபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 05.06.2000 வீரவேங்கை விடுதலைவேந்தன் யோகராசா சத்தியரூபன் கூனித்தீவு, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 05.06.1998 லெப்டினன்ட் சுபாநந்தினி லோறன்ஸ் யூலியட்மெல்சிபத்மா பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1998 மேஜர் சுந்தரராஜன் கோவிந்தப்பிள்ளை தவேசன் நாவிதன்வெளி, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 05.06.1998 லெப்டினன்ட் மஞ்சுதன் நவரட்ணம் கனகசுந்தரம் நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1998 லெப்டினன்ட் வர்ணன் கந்தசாமி பிரபாகரன் பலசிட்டி, அச்செழு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1998 வீரவேங்கை கலைச்செல்வன் சிங்கராசா செந்தூரன் அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை மன்னார் வீரச்சாவு: 05.06.1998 கப்டன் கேசவன் சிவலிங்கம் சுந்தரலிங்கம் பலாலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1998 லெப்டினன்ட் இளங்குயில் அம்மாசி புவனேஸ்வரி தட்டையமலை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 05.06.1998 2ம் லெப்டினன்ட் வேதிகா சின்னத்துரை சிறிகலா 5ம் வட்டாரம், வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1998 வீரவேங்கை அங்கையரசி முருகேசு பிறேமலதா மகிழங்குளம், விளக்குவைத்தகுளம் வவுனியா வீரச்சாவு: 05.06.1998 வீரவேங்கை சுடர்விழி திருநாவுக்கரசு விஜதீபா புத்தூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1998 கப்டன் சுஜாத்தா கனகசபை கீதரஞ்சினி திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 05.06.1998 2ம் லெப்டினன்ட் சார்லியன் கிட்ணபிள்ளை கணேசலிங்கம் 37ம் கிராமம், தும்பாலை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1997 2ம் லெப்டினன்ட் மலையவன் கதிரவேல் சாந்தலிங்கம் விநாயகபுரம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 05.06.1997 லெப்டினன்ட் விமலேந்திரன் லோகநாதன் மகேந்திரன் மரப்பாலம், கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1997 வீரவேங்கை சபாரத்தினம் சின்னத்தம்பி சபாரத்தினம் இணுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1995 வீரவேங்கை காளிதாஸ் சின்னப்போடி யோகநாதன் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1991 கப்டன் நேரு செ. இளையப்பா ஜீவகுமார் கதிரிப்பாய், அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 லெப்டினன்ட் குட்டி துரைரட்ணம் சிவநேசன் நவக்கிரி, புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 வீரவேங்கை பாலன் சின்னத்தம்பி கலாராஜன் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 லெப்டினன்ட் சங்கிலி சங்கரப்பிள்ளை மகேந்திரலிங்கம் மயிலியோடை, மயிலிட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 2ம் லெப்டினன்ட் கர்ணன் இராமலிங்கம் கருணானந்தன் அச்செழு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 வீரவேங்கை உமைநேசன் (காம்) பெனான்டோ அன்ரனிசாம்போல் திலீபன் நகர், பழையவாய்க்கால், மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 வீரவேங்கை ஆசாத் பரீத் ஆசீர் சிவன் கோவிலடி, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1989 வீரவேங்கை கோணேஸ் ஆறுமுகம் கோணேஸ்வரன் புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 05.06.1988 தவேந்திரன் தவராசா தவேந்திரன் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.1987 சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974