தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் றெஜித்தன் பொன்னம்பலம் புலேந்திரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.2008 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சிட்டு (ஈழச்செல்வி) மரிசால் மேரிகலிஸ்ரா - மன்னார் வீரச்சாவு: 11.06.2008 கப்டன் சுடர்குன்றன் சிவநாதன் யோகேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 11.06.2008 மேஜர் சீர்மாறன் வேலுச்சாமி சுரேஸ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 11.06.2008 மேஜர் தணிகைமணி சோழமலை ராயூ - மன்னார் வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் ஆதவன் சிவசம்பு அம்பிகைபாலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் காவியன் கணபதிப்பிள்ளை கமல் - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் சுடரொளி மகாலிங்கம் சுரேஸ் - திருகோணமலை வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் செந்தமிழ்வீரன் நாகேஸ்வரன் சசிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் தமிழ்நிலவன் இராசதுரை ரதிகர் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.2008 லெப்டினன்ட் வைகைச்செல்வன் மகாலிங்கம் மகேஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 11.06.2008 கந்தஞானி முத்துக்குமார் கந்தஞானி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.2007 லெப்.கேணல் அஜித்தா துரைராசா பவானி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.2007 2ம் லெப்டினன்ட் ஜெயமாலா கீர்த்திராசா சசிகலா அம்பிலாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.2000 லெப்டினன்ட் தவராஜ் தங்கராசா யோகராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1999 வீரவேங்கை வாகினி குமரேசலிங்கம் புனிதவதி ஈச்சிலம்பற்றை, இலங்கைதுறைமுகத்துவாரம் திருகோணமலை வீரச்சாவு: 11.06.1998 லெப்டினன்ட் ரவிலோஜன் கிருஸ்ணபிள்ளை சண்முகம் திருவள்ளுவர்புரம், மல்வத்தை அம்பாறை வீரச்சாவு: 11.06.1998 லெப்.கேணல் திருவடி (காமினி) மகாதேவா குலேந்திரராஜா களளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.06.1998 மேஜர் நிராகரன் பாலசிங்கம் ஜெயச்சந்திரன் புளியங்கூடல், ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.1998 கப்டன் வேங்கைமாறன் இசிதோர்போல் மொன்றினிசொய்வர் 6ம் வட்டாரம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 11.06.1998 கப்டன் விந்தன் வேலு சந்திரவேல் நாவலப்பிட்டி, கொத்மலை, கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 11.06.1998 கப்டன் வானம்பாடி மரியநாயகம் செறோன்சுதர்சன் ஆனைக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.1998 லெப்டினன்ட் பிறைசூடி (தமிழரசன்) திருஞானசெல்வம் எழில் செட்டிக்குறிச்சி, சில்லாலை, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.1998 2ம் லெப்டினன்ட் இளங்கோ மணியம் மகேந்திரன் 4ம் வாய்க்கால், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.06.1997 கப்டன் முத்தையன் இராயப்பு ஜெயசீபன் பெரியவிளான், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.1997 லெப்டினன்ட் பிரவீனன் வைரமுத்து கலாநந்தன் புதுமடத்தடி, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1997 2ம் லெப்டினன்ட் தேவலோகன் சண்முகம் அமிர்தலிங்கம் திக்கோடை, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1997 2ம் லெப்டினன்ட் தரணிலோகன் (நிசாம்) புலேந்திரன் பத்மநாதன் 7ம் குறிச்சி, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 11.06.1995 லெப்.கேணல் புலேந்திரன் (சாள்ஸ்) ஆனந்தராஜா தவராஜா திருக்கடலூர் திருகோணமலை வீரச்சாவு: 11.06.1993 லெப்டினன்ட் மகான் நவரட்ணம் தவராசா சாலம்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 11.06.1993 2ம் லெப்டினன்ட் சர்வேஸ்வரன் (விஜி) ஆறுமுகம் சின்னத்துரை மாவடிவேம்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1992 வீரவேங்கை தேவகுரு (சாள்ஸ்) விஸ்வநாதன் சிவகுமார் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1992 கப்டன் வழுதி (மென்டிஸ்) (மெல்மன்) விக்கிரமசிங்கம் விவேகானந்தராசா அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 11.06.1992 2ம் லெப்டினன்ட் இளையவன் (பாலன்) கனகசபை குணராசா பாலமுனை, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1992 வீரவேங்கை அரசப்பன் இம்மானுவேல் தயாளன் சில்லாலை, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.06.1992 2ம் லெப்டினன்ட் சூரி காளிமுத்து காமராஜா வற்றாப்பளை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 11.06.1991 வீரவேங்கை ரசீத் சண்முகராசா பன்னீர்ச்செல்வம் மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.06.1991 வீரவேங்கை தாகீர் முகைதீன்பாவா அன்சார் திருகோணமடு பொலநறுவை வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை கபூர் முகமதுஅலியார் முகமதுசலீம் காங்கேயன்ஓடை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை சபேசன் (வெசன்) சாமித்தம்பி துரைரத்தினம் தம்பலவத்தை, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை நாவயுகன் தம்பாப்பிள்ளை திருச்செல்வம் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை கீறோ - கொத்தியர்புலவு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை வசந்தராஜ் - கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை விமலநாதன் பாக்கியராஜா ரவி மகிழவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 2ம் லெப்டினன்ட் மார்சல் மார்க்கண்டு நமசிவாயகம் கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 2ம் லெப்டினன்ட் சதீபன் பாக்கியராஜா விளாவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை செந்தில் - கிண்ணியடி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை ஹரி (கிரி) பூபாலப்பிள்ளை செல்வராஜா மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை சகுந்தர் சுப்பிரமணியம் பஞ்சலிங்கம் கோரகல்லிமடு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990 வீரவேங்கை பரசு செல்வராசா சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.06.1990