தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் தேவன் கருணாகரன் விஜிதரன் - அம்பாறை வீரச்சாவு: 16.06.2008 லெப்டினன்ட் கீரன் பாலசிங்கம் முகுந்தன் - கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.2008 வீரவேங்கை இனியவன் மோகன் பாலேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.2008 கப்டன் பண்பரசன் (சுதா) பாலசுப்பிரமணியம் ரவிச்சந்திரன் வலந்தலை, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.2001 லெப்டினன்ட் ரமேஸ் தங்கவேலு ரமேஸ் பேராலை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.2001 2ம் லெப்டினன்ட் விமலதாஸ் சின்னடிப்பொடி விமலதாஸ் மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.2001 வீரவேங்கை ஜேசுதாசன் ஏகாம்பரம் ஜேசுதாசன் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.2001 2ம் லெப்டினன்ட் சாரங்கா செல்வராசா பிறேமலதா செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 16.06.2000 கப்டன் நிலாகரன் சத்தியபாலன் ராஜ்மோகன் உரும்பிராய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1999 கப்டன் கரிகாலன் சத்தியேஸ்வரன் சுதர்சன் புதுத்தோட்டம், நெல்லியடி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1999 லெப்டினன்ட் விதுரன் கைலைநாதன் மோகனதாஸ் செங்கலடி, ஐயங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1999 மேஜர் நந்தகோபன் (ஸ்ரிபன்) இருதயநாதன் சதீஸ்குமார் பெரிய உப்போடை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1998 வீரவேங்கை திகழ்விழி சிவரத்தினம் சுபாசினி புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1998 லெப்டினன்ட் மீரா கந்தசாமி சிவேஸ்வரி முள்ளிவாய்க்கால் மேற்கு முல்லைத்தீவு வீரச்சாவு: 16.06.1998 சுரேந்திரன் கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன் பேத்தாழை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1998 கப்டன் சுவீந்திரன் இலட்சுமணநாதன் அருணாசபேசன் சங்கரத்தை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1997 லெப்டினன்ட் மண்ணரசன் சண்முகம் தேவராஜா காந்தி கிராமம், கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1997 லெப்டினன்ட் மாறன் (சிறி) மகாலிங்கம் ஜெயக்குமார் புத்தூர் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1997 வீரவேங்கை யாழமுதன் (பாட்சா) சுப்பிரமணியம் கமலேஸ்வரன் திருவடிநிலை, காட்டுப்புறம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1997 வீரவேங்கை மலரவள் ஜெகநாதன் கவிதா புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 16.06.1996 லெப்டினன்ட் சாம்பவன் (கரன்) சொந்தராயன் இளங்கேஸ்வரன் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1996 வீரவேங்கை வீரகுலன் நவரட்ணம் கவேஸ்கரன் மாமாங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1996 கப்டன் எழில்மாறன் (சாரங்கன்) சிதம்பரநாதன் தயாகரன் சணல் வீதி திருகோணமலை வீரச்சாவு: 16.06.1995 வீரவேங்கை ஞானசேகர் கணபதிப்பிள்ளை மகாலிங்கம் துறைநீலாவணை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 16.06.1995 கப்டன் இளந்திரையன் இராசரத்தினம் உதயச்சந்திரன் கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1995 வீரவேங்கை விக்கி தியாகராசா உதயராசா கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை அசோகன் சதாசிவம் பரமகுரு முனைத்தீவு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1991 லெப்டினன்ட் ஜெராட் சரவணமுத்து சிறிஸ்கந்தராசா உசன், மிருசுவில், கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 2ம் லெப்டினன்ட் ரவி நடராசா கணேசன் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 2ம் லெப்டினன்ட் நிசாந்தன் மாணிக்கராசா ஜெயராசா சங்கத்தானை, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை முரளி பா.வசந்தகுமார் சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை யூறி இராஜசேகரன் டியூட் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை மடுத்தீன் ஆறுமுகம் சித்திரவேல் மாளிகைத்திடல் மன்னார் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை வல்லவன் கதிர்காமத்தம்பி ரவி பனங்கட்டிக்கொட்டு மன்னார் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை ஜிம்கெலி பாலசிங்கம் ஜெயராசலிங்கம் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1991 லெப்டினன்ட் நகுலேஸ் காளிமுத்து கந்தசாமி புளியங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 16.06.1991 லெப்டினன்ட் கபில் மகேஸ்வரலிங்கம் சசிகரன் ஏழாலை தெற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 லெப்டினன்ட் செல்வம் தர்மதாஸ் விமலதாஸ் முனை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை விக்னேஸ் துரைசிங்கம் மனோகரன் சீந்திப்பந்தல், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை கீதன் சந்தியா சூசைதாஸ் பனங்கட்டிக்கொட்டு மன்னார் வீரச்சாவு: 16.06.1991 கப்டன் வீரன் கணபதிப்பிள்ளை குமார் அரிப்புத்துறை, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 16.06.1991 வீரவேங்கை ஜெயதாஸ் தோ. ஜெயதாஸ்சோசை வங்காலை மன்னார் வீரச்சாவு: 16.06.1991 ஜெயதாஸ் ஜெயதாஸ் - வவுனியா வீரச்சாவு: 16.06.1991 கப்டன் ஆனந்த் தங்கையா சுரேஸ்குமார் இருதயபுரம் மேற்கு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 லெப்டினன்ட் லக்கி - அட்டப்பள்ளம் அம்பாறை வீரச்சாவு: 16.06.1990 லெப்டினன்ட் கஜன் - ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை டிக்கினஸ் கிருஸ்ணபிள்ளை தேவானந்தம் திருப்பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை பசிலன் பக்தர் புஸ்பநாதன் விவேகானந்தபுரம், வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ரங்கன் - பதுளை சிறிலங்கா வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை உலகநாதன் கனகசபை சுந்தரலிங்கம் பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை மொனரா லிங்கநாதன் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை மொறின் சாமித்தம்பி இராசதுரை கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை எல்லாளன் வேலு இராசகோபால் கோட்லோற், கந்தப்பனை, நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை மெடிசன் தி. கேதீஸ்வரன் பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை சரவணன் - ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ஜுனைற் பூபாலப்பிள்ளை புவிராஜ் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை முரளி சின்னப்பிள்ளை முரளி ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை இராமன் மாப்பிள்ளை லெப்பை அல்வின் இறக்காமம் அம்பாறை வீரச்சாவு: 16.06.1990 மேஜர் விவேகன் வல்லிபுரம் ரமேசன் தெனியம்பை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 கப்டன் அன்சார் கனகரத்தினம் சுரேந்திரன் விளாங்கொடை, தெல்லிப்பழை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின் பாலசுந்தரம் உதயகுமார் மதவடி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை கரன் மயில்வாகனம் உதயகுமார் வேந்தனை, மாவிட்டபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை தவா பாவேல் ஜெயராஜ் 4ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை சிறி கனகசுந்தரம் ஆனந்தராசா உருத்திரபுரம் கிழக்கு கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ஜமுனன் கந்தசாமி இரத்தினகுமார் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை செந்தூரன் பாலசுந்தரம் முத்துசாமி உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை குணா நடராசா இராசவேந்திரன் இராமநாதபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ஜான் (அனஸ்ரின்) துரைலிங்கம் ஜம்புலிங்கம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை மஜீத் இராசு ரமேஸ் கெனடி வீதி, நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை இராசகிளி கௌசிகன் வில்வன் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை காசிம் சுப்பையா பாஸ்கரன் பாரதிபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 கப்டன் வினோத் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் கிராஞ்சி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 லெப்டினன்ட் ஜமால் சோமசுந்தரம் தர்மராசா கந்தபுரம், புதுமுறிப்பு கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ஜெறோம் செல்லத்துரை மாணிக்கவாசகம் நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை சுயாத் நடராசா குமரகுருநாதன் குரும்பசிட்டி, புலோலி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை விமலன் காத்தான் ஐங்கரன் சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ரகு அருணாசலம் மகேந்திரன் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை பசுமின் மாடசாமி பாலசுப்பிரமணியம் 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை ஜெயராஜ் மகேந்திரம் ஜெயச்சந்திரராஜா மயிலியதனை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990 வீரவேங்கை வெற்றி இரத்தினம் அருள்மோகன் மாவைகலட்டி, தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.06.1990