தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் சமர்வீரன் (கடல்மைந்தன்) மரியான் அன்ரன் றொணி - மன்னார் வீரச்சாவு: 22.06.2008 2ம் லெப்டினன்ட் சுடரொளியன் சிவபாலசிங்கம் சிவதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2008 கப்டன் உமாசங்கர் இராசநாயகம் துசாந்தன் - வவுனியா வீரச்சாவு: 22.06.2008 மேஜர் வர்ணன் தெய்வேந்திரம் றதீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2008 லெப்டினன்ட் அமுதினி இராசதுரை ஞானசௌந்தரி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2008 லெப்டினன்ட் சுடர்மதி ஸ்ரனிலாஸ் வினோதா - கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.2008 லெப்டினன்ட் மணிக்கொடி ரெங்கன் பாலச்சந்திரன் நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 22.06.2008 வீரவேங்கை கனியரசன் குலவீரசிங்கம் பிரதாப் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2008 வீரவேங்கை மதனா (எழில்) ஆதிநாதன் தமிழ்ச்செல்வி - கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.2008 கோகிலன் சிவராசா கோகிலன் - மன்னார் வீரச்சாவு: 22.06.2008 செல்வக்குமார் சிவலிங்கம் செல்வக்குமார் - மன்னார் வீரச்சாவு: 22.06.2008 லெப்.கேணல் வித்தியா சின்ராசா மேரிஅன்ரனி கொன்சின்சியா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2007 மேஜர் இந்திரன் (வேலாயுதம்) சிவலிங்கம் கமலநாதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.2007 லெப்டினன்ட் அன்புராஜ் தேவராசா சுதாகரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.2007 கப்டன் நிலவன் குலசேகரம் துஜீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2007 மேஜர் விதுன் சிவகுரு சிவபாலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2007 மேஜர் சுதன் அம்பிகைபாகன் பரந்தாமன் கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2001 கப்டன் மித்திரன் (செல்வன்) தில்லைநாதன் தவச்செல்வன் நாவற்காடு, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.2001 லெப்டினன்ட் சின்னராசா சரவணமுத்து ரசிகரன் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.2000 கப்டன் இசைநாதன் சச்சிதானந்தம் குகானந்தம் நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1999 கப்டன் ரவிக்காந்தன் மகேந்திரன் மனோரஞ்சன் நாவற்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1999 கப்டன் அனோஸ் கேசவமூர்த்தி கிருபாகரன் விநாயகபுரம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 22.06.1999 வீரவேங்கை கமலா நல்லதம்பி விஜிதா காயங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1999 மேஜர் மங்களேஸ்வரன் (மகேசன்) தாமோதரம் ரமேஸ்ராம் பொத்துவில் அம்பாறை வீரச்சாவு: 22.06.1998 2ம் லெப்டினன்ட் இந்துதன் இராசையா தாயானந்தமூர்த்தி தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 22.06.1998 வீரவேங்கை வெண்ணிலா கதிரமலை ஜெயலட்சுமி புதுமுறிப்பு கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.1998 கப்டன் கயல்விழி முருகுப்பிள்ளை சுபத்திரா வாகனேரி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1998 வீரவேங்கை தமிழறிஞ்சன் ஆறுமுகம் கமலேந்திரன் 3ம் வாய்க்கால், பன்னங்கண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.1998 தவராசா சுந்தரசேகரம் தவராசா 3ம் கொலனி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 22.06.1998 மேஜர் நடேசமூர்த்தி (இந்திரன்) ஜீவா சிவபாதம் செங்கலடி, களுவாங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1997 2ம் லெப்டினன்ட் தம்பிராசா (தர்சன்) முருகேசு முருகானந்நதன் விநாயகபுரம் திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 22.06.1995 வீரவேங்கை மதன் - வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1995 2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் சிவனேசராசா வசந்தகுமார் குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1995 வீரவேங்கை வேலன் நடராசா நந்தகுமார் தம்பிலுபில் அம்பாறை வீரச்சாவு: 22.06.1995 வீரவேங்கை சசிதரன் குபேந்திரன் அல்போன்ஸ் குஞ்சுக்குளம் மன்னார் வீரச்சாவு: 22.06.1990 வீரவேங்கை வேங்கை ஆறுமுகம் மயில்வாகனம் அம்பாள்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.1990 வீரவேங்கை டானியல் கனீபா முகமதுராசீக் - திருகோணமலை வீரச்சாவு: 22.06.1990 வீரவேங்கை சிறி - புல்மோட்டை திருகோணமலை வீரச்சாவு: 22.06.1990 2ம் லெப்டினன்ட் நாதன் சின்னத்தம்பி ரவீந்திரன் கிராஞ்சி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.06.1990 வீரவேங்கை பாறூக் நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 22.06.1989 வீரவேங்கை பிரகாஸ் கணபதிப்பிள்ளை கமலநாதன் - திருகோணமலை வீரச்சாவு: 22.06.1989 வீரவேங்கை தீசன் வேலு மதிவாணன் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1987 வீரவேங்கை ராகவன் சுப்பிரமணியம் தியாகராசா கோப்பாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1987 பொன்னன் பாக்கியராசா பொன்னம்பலம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 22.06.1987 வீரவேங்கை முருகேசு வேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ் ஒட்டகப்புலம், வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.06.1986