தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை இளநங்கை குமாரசாமி கமலேஸ்வரி - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.06.2008 வீரவேங்கை குறிஞ்சிமலர் சிவலிங்கம் சாரதாதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.2008 தலைமைக் காவலர் சிறிதரன் வல்லிபுரம் சிறிதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.2007 மேஜர் கண்ணப்பன் அமரசிங்கம் புஸ்பநாதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.2007 லெப்டினன்ட் குமரன் இலட்சுமணன் தீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.2007 பத்மநாதன் சீனியப்பா பத்மநாதன் 6ம் ஒழுங்கை, பலாலி வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.2004 வீரவேங்கை மலர்மதி முருகையா கலைவாணி அம்புலியோடை, புலோலி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1999 வீரவேங்கை பவப்பிரியா பொன்னையா புஸ்பலதா உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 25.06.1999 வீரவேங்கை தென்னவன் குகநேசன் சிவராஜ் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1998 2ம் லெப்டினன்ட் கோணகீதன் தவராசா நவஜீவன் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 25.06.1998 வீரவேங்கை ஜீவி கனகலிங்கம் சோதிமலர் பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1998 மேஜர் மகான் யோகேந்திரன் அன்ரனிஅருட்செல்வம் பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1997 லெப்டினன்ட் தவக்குமார் கணபதி பவளசிங்கம் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1997 வீரவேங்கை ஈழமைந்தன் கனகராசா ரவிச்சந்திரன் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 25.06.1997 வீரவேங்கை தமிழ்நெஞ்சன் ஞானப்பிரகாசம் இராசகுமார் இலுப்பைக்கடவை மன்னார் வீரச்சாவு: 25.06.1997 2ம் லெப்டினன்ட் தென்பாண்டியன் நவரட்ணம் குகேந்திரன் இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 25.06.1997 லெப்டினன்ட் ஈஸ்வரன் சிங்கநாயகம் சிவநேசராசா 1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1996 2ம் லெப்டினன்ட் குணசீலன் காசிநாதன் பவநேசன் 8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1995 லெப்டினன்ட் திருநந்திதேவன் (விபுல்) கோபாலபிள்ளை ரகுநாதன் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1993 வீரவேங்கை கலைமகன் தர்மலிங்கம் மோகன் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1993 வீரவேங்கை புகழரசன் (மதன்) பொன்னையா சுதர்சன் கோப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1992 வீரவேங்கை அற்புதன் விபுலானந்தன் உதயகுமார் மண்டூர், வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1992 வீரவேங்கை சசிக்குமார் தவராசா ரவிச்சந்திரன் மகிழவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.06.1992 வீரவேங்கை ஜாக்கி ஜெயசுந்தரம் கெங்காதரன் மயிலியதனை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1990 2ம் லெப்டினன்ட் விஜி பொன்னுத்துரை ஏகாம்பரம் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1987 வீரவேங்கை ரமேஸ் (ரவி) பாலசுப்பிரமணியம் செல்வராசா கரணவாய் கிழக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.06.1985