தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் வாணன் தவராசா மையூரறாஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.20082ம் லெப்டினன்ட் இளங்கதிர் வீரமுத்து குகனேசன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 2ம் லெப்டினன்ட் கனிவுத்தென்றல் சுந்தரமூர்த்தி சுவிந்தன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 கப்டன் அரசகீதன் (தேன்) கமலேஸ்வரன் உதயரூபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 கப்டன் ஆரமகன் தவரஞ்சன் டினேஸ்சுதன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 கப்டன் இளங்கதிர் மதுரை மயில்வாகனம் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 கப்டன் உயிரவன் மாரிமுத்து திலீப்குமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 கப்டன் கார்வண்ணன் சின்னத்தம்பி சந்திரவதன் - மன்னார் வீரச்சாவு: 27.06.2008 கப்டன் சீராளன் இரத்தினம் குகேந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 கப்டன் பாமகன் பத்மநாதன் பிரபாகர் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 கப்டன் வல்லவன் கைலாயப்பிள்ளை இராஜேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 மேஜர் தணிகைமாறன் பெருமாள் அசோக்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 மேஜர் ஜெயசீலன் விக்னேஸ்வரராஜா முபிள்சன் செட்டிக்குளம் வவுனியா வீரச்சாவு: 27.06.2008 லெப்டினன்ட் அகவழகன் தம்பிஐயா மெளலீஸ்வரன் - வவுனியா வீரச்சாவு: 27.06.2008 லெப்டினன்ட் அருண்மொழி பிரான்சிஸ் சேவியர் பாலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 லெப்டினன்ட் சின்னவன் கணபதிப்பிள்ளை கமல்ராஜ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 லெப்டினன்ட் மணிமாறன் தங்கராசா ஜீவறஞ்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 லெப்டினன்ட் யாழவன் விஸ்வலிங்கம் விஜிதரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை அடலூரான் ஸ்கொலாஸ் அன்ரனிதாஸ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை அன்புநாடன் நடராசா பிரதீபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை ஆற்றலழகன் செல்வலிங்கம் அஜான் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை ஈகைச்செழியன் சிறிஸ்கந்தராசா சிவானந்தம் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை ஏழிசையினியன் சோதிலிங்கம் தியாகேஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை கலைவடிவேல் தங்கவேல் கோபிநாத் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை பதுமன் தங்கராசா யோகேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2008 வீரவேங்கை வெள்ளைத்தேவன் ரெங்கசாமி சர்வானந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 27.06.2008 சுதன் சின்னராஜா சுதன் - வவுனியா வீரச்சாவு: 27.06.2008 2ம் லெப்டினன்ட் கிருஸ்ணராஜ் மாரிமுத்து கிருஸ்ணராஜ் திருமுறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.2007 2ம் லெப்டினன்ட் ஜீவா குருநாதன் ஜீவா - மன்னார் வீரச்சாவு: 27.06.2007 வீரவேங்கை சமுத்திரன் இராசலிங்கம் தங்கையா (ராஜேந்திரா) 6ம் வாய்க்கால், பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 27.06.2004 லெப்டினன்ட் சோழன் தர்மலிங்கம் தர்மபாலன் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1999 மேஜர் கல்கி நாகலிங்கம் சுதாகர் இலுப்பையடிச்சேனை, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1998 லெப்டினன்ட் மயிலன் புலேந்திரன் ஜெகரூபன் சங்கானை மேற்கு, பண்டதரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1998 மேஜர் ஜீவன் (திருமாறன்) கிளரன்ஸ் கிளமேன்ற் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1997 கப்டன் நிலவன் நல்லநாதபிள்ளை உருத்திரமூர்த்தி சின்னப்பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 27.06.1996 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி தங்கராசா மகேஸ்வரி தவசிகுளம் வவுனியா வீரச்சாவு: 27.06.1995 லெப்டினன்ட் உலகேந்திரன் (உமையகுமார்) வண்ணமணி சிவநாயகம் நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1995 2ம் லெப்டினன்ட் வேணுதரன் (கோபி) அழகுதுரை சற்குணானந்தன் சின்ன ஊறணி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1995 லெப்டினன்ட் அமுதப்பிரியன் (நிசார்) சதாசிவம் விஸ்வலிங்கம் திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 மேஜர் ஏகாம்பரராஜ் (நளன்) சரவணை விஜயகுமார் கொம்மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 லெப்டினன்ட் கலைஞன் (மைக்கல்ராஜ்) கணபதிப்பிள்ளை சாம்பசிவம் நாவலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 லெப்டினன்ட் கவிராஜ் கோவிந்தப்பிள்ளை அரியரட்ணம் குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 2ம் லெப்டினன்ட் அமரகாசன் (சுரேஸ்) அந்தோனி மரியதாஸ் 15ம் கிராமம், நாவிதன்வெளி அம்பாறை வீரச்சாவு: 27.06.1993 2ம் லெப்டினன்ட் சிறிபரதன் ரட்ணம் யோகேந்திரன் மகிழூர்முனை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 2ம் லெப்டினன்ட் ரகுபரராஜ் (மதன்) டேவிட் அன்ரனி ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1993 கப்டன் ஆதித்தன் குகநாதன் கேதீஸ்வரன் காட்டுப்புலம் தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1992 லெப்டினன்ட் ரகு பெரியதம்பி குகதாஸ் கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 27.06.1992 லெப்டினன்ட் சிலம்பரசன் (றம்போ) பரமானந்தம் தயாளன் வட்டக்கச்சி வீதி கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.1992 2ம் லெப்டினன்ட் புகழேந்தி நாகராசா மோகனராசா வாரிக்குட்டியூர் வவுனியா வீரச்சாவு: 27.06.1992 2ம் லெப்டினன்ட் மகேந்திரன் பூலோகசிங்கம் பத்மலோஜன் சேமமடு, ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 27.06.1992 லெப்டினன்ட் போசன் பஞ்சலிங்கம் சிவகுமாரன் கோவிலடி, முகத்துவாரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1989 லெப்டினன்ட் ஜோக்கின் செந்தில்வேல் சக்திவேல் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1989 வீரவேங்கை மதன் வேலுப்பிள்ளை இராஜேந்திரன் செல்வாநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 27.06.1989 கப்டன் சபேசன் பேரம்பலம் கிருஸ்ணபிள்ளை புலோலி தெற்கு, புலோலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1988 கப்டன் ஜிம்கெலி சின்னப்பிள்ளை நடராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 லெப்டினன்ட் மொட்டைக்கஜன் அழகரத்தினம் மணிவண்ணன் கல்லடி வீதி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை சிந்து சித்திரவேல் ஜெயராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை சரவணை பிள்ளையான் சவுந்தரராஜன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை றொசான் ஐயாத்துரை அமிர்தநாதன் மயிலியதனை, தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை கங்கா நாகலிங்கம் கங்காதரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை குமார் வில்லியம் அருள்நாதன் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை லோகோஸ் நல்லரத்தினம் லோகேந்திரராஜா முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை ரவி பொன்னையா தர்மராஜா கறுவாக்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986 வீரவேங்கை சைமன் மயில்வாகனம் மாதவன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.06.1986