தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்.கேணல் இளம்பிறை சண்முகம் விஜியந்தினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2008 லெப்.கேணல் உதயராணி (வேதினி) செபஸ்ரியாம்பிள்ளை உதயயசோ - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.2008 லெப்.கேணல் பொன்மணி சின்னத்துரை ஜீவகி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2008 லெப்.கேணல் விஜயகாந் பொன்னையா கிருஸ்ணபாலன் - திருகோணமலை வீரச்சாவு: 03.08.2008 லெப்டினன்ட் கனிவுப்பொழில் சின்னப்பையன் கிறிஸ்ரிபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.2008 லெப்டினன்ட் சங்கன் திருச்செல்வம் அனுசாந்தன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.2008 லக்சுமிநாராயணன் மாரிமுத்து லக்சுமிநாராயணன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2007 கப்டன் களமுத்து முனுசாமி சக்திவேல் - வவுனியா வீரச்சாவு: 03.08.2007 2ம் லெப்டினன்ட் குறிஞ்சிக்களி செல்வராசா செல்வறஞ்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2006 வீரவேங்கை சங்கர் சிவாசிகணேசன் அலைக்ஸ் மேல்ட் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2006 வீரவேங்கை புரட்சிவீரன் குராசேத்திரன் பிறேந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2006 மேஜர் முல்லைமேனன் கனகசுந்தரம் நிசாகரன் வள்ளுவர்மேடு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.2001 வீரவேங்கை விமலன் சுந்தரலிங்கம் சுதாகரன் மாணிக்கமடு, இறக்காமம் அம்பாறை வீரச்சாவு: 03.08.2001 மேஜர் யாழமுதன் செல்வரட்ணம் உதயகுமார் நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2001 லெப்டினன்ட் மாயவன் சிவலிங்கம் கேதீஸ் 151ம் கட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.2000 2ம் லெப்டினன்ட் யாழிசை தங்கராஜா சுபாஜினி குமரபுரம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பாவை ஏகாம்பாரம் ரேக்கா இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.2000 வீரவேங்கை கனிநிலா பொன்னுத்துரை வாசுகி வன்னிவிளாங்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.2000 2ம் லெப்டினன்ட் மதியழகி சந்தனம் தேவதர்சினி நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 03.08.1998 மேஜர் விஜயேந்திரன் சித்திரவேல் கிருபாகரன் கும்புறுப்பிட்டி திருகோணமலை வீரச்சாவு: 03.08.1998 மேஜர் வசந்தி சின்னத்துரை வக்சலா மன்னம்பிட்டிவெட்டை, தோப்பூர் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1998 கப்டன் புவனேந்திரன் (கலா) சிவலிங்கம் தவராசா பாலையடிச்சேனை, சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1998 கப்டன் விக்கினதாஸ் விவேகானந்தம் ஆனந்தராசா கரணவாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 கப்டன் தமிழ்வேங்கை தெய்வேந்திரம் தேவசக்தி காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 லெப்டினன்ட் பாமன் யோகநாதன் யோகேஸ்வரன் நாகர்கோவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 லெப்டினன்ட் உதயராசன் (நிமலராஜன்) கறுப்பையா சிவராஜ் வெலிமடை, பதுளை சிறிலங்கா வீரச்சாவு: 03.08.1998 லெப்டினன்ட் அமலன் (நகுலன்) வேலாயுதம் நகுலேஸ்வரன் நீர்வேலி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் நிழல்ரவி கெஸ்ரன் சில்வஸ்ரன் பாண்டிருப்பு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் மதீனா இராஜசிங்கம் சறோஜாதேவி சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் சந்திரகலா ரட்ணம் வள்ளி கரவெட்டி, நாவற்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் ஆதிகீதன் சத்தியவேல் ரவி கல்முனை அம்பாறை வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் ஜதுரேசன் தவராசா சிவகுமார் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் சொல்வேந்தன் வேலாயுதம் கணேஸ்நாதன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1998 2ம் லெப்டினன்ட் கோசலன் வடிவேல் உதயகுமார் வளத்தாப்பிட்டி, மல்வத்தை அம்பாறை வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை ஆயச்சுடர் (கலைவாணி) மகேந்திரன் ரஞ்சினி யோகபுரம் மத்தி, மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை கயலழகி செல்லத்துரை காந்தரூபி வட்டுவாகல் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை பாமகள் தர்மலிங்கம் தர்மசீலி காஞ்சிபுரம், சேமமடு, ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை புகழினி (கயல்விழி) கணேசன் கவிதா சங்கத்தானை, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை தமிழ்நிலா மாரிமுத்து சித்திராதேவி வள்ளுவர்புரம், விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை கேமசீலன் மாரிமுத்து வனராஜா பேத்தாழை, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1998 லெப்டினன்ட் இசைவாசன் நல்லையா ஜெகநாதன் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1998 வீரவேங்கை வசுமதி (நிறையரசி) சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1998 லெப்.கேணல் மாதவன் (சுனித்) கில்பேட் டானியல் செல்வபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1997 லெப்.கேணல் தட்சாயினி மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா புலோப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.1997 கப்டன் பாஞ்சாலி சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா 4ம் வட்டாரம், மண்டைதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1997 மேஜர் சத்தியன் (அறிஞன்) கோபாலன் சிவகுமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1996 லெப்டினன்ட் சாவித்திரி நடராசா சாந்தினி நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1996 வீரவேங்கை கீர்த்திகா தியாகராசா துளசி சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1996 கப்டன் அன்பானந்தன் சபாரத்தினம் செல்வநீதன் வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1996 லெப்டினன்ட் நாவலன் தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ் இயக்கச்சி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.1996 வீரவேங்கை சிவதர்சன் (மதிகரன்) கற்பூரப்போடி கோபாலபிள்ளை நாகமுனை, குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 கப்டன் நடேஸ்வரன் (நடேஸ்) சிவகுரு சிறீதரன் பெரியகல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 லெப்டினன்ட் நிசாந்தி தர்மலிங்கம் இராஜேஸ்வரி சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 2ம் லெப்டினன்ட் சேந்தன் (நுகீன்) பொன்ராமன் புஸ்பராசா கதிர்காமம் அம்பாறை வீரச்சாவு: 03.08.1992 வீரவேங்கை விவேக்கா குணசிங்க சத்தியவாணி குறிஞ்சிநகர், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 வீரவேங்கை தமிழ்வதனன் (மயூரன்) கந்தசாமி கருணராசா வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 வீரவேங்கை பெருமாள் (வில்லன்) சித்திரவேல் யோகராசா வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1992 2ம் லெப்டினன்ட் சுந்தரேஸ்வரன் கணபதிப்பிள்ளை சந்திரன் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1991 கப்டன் சாரா (சரா) இமானுவேல் ஜோன்சன் உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 கப்டன் திலகா இராசதுரை ரதீஸ்வரி 6ம் வட்டாரம், சேனையூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 கப்டன் தும்பன் சின்னத்தம்பி சூரியமூர்த்தி மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 லெப்டினன்ட் சுனேந்திரா வேலாயுதபிள்ளை ஜெயந்தினி கல்மடு, கல்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1991 2ம் லெப்டினன்ட் நிசாந்தி வைத்திலிங்கம் லெட்சுமி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 2ம் லெப்டினன்ட் கென்றி சின்னராசா சிறிரங்கன் 6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 2ம் லெப்டினன்ட் அருண் கோவிந்தசாமி அருளானந்தம் மாதகல் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை விமலசுந்தரம் வீரசிங்கம் தெய்வநாயகம் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை சிவா செல்லப்பிள்ளை தங்கத்துரை பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை பாண்டியன் செல்வராசா சிவநாதன் நாயன்மார்திடல், தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை முத்துக்குமார் அருந்தவராசா அங்கயற்கண்ணன் திருஞானசம்மந்தர் வீதி திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை குமணன் பரமகுமார் தியாகராசா 4ம் குறுக்குத்தெரு திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை இன்பன் நடராசா றஞ்சித்குமார் கச்சாய் வீதி, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை பிரதீப் நாகமுத்து செல்வராஜா புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை சஜீத் (தமீன்) தம்பையா லோகநாதன் 7ம் வட்டாரம், சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை சர்வேஸ் முருகேசு தனேஸ்வரன் பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை கிட்லர் பத்தினியன் பரணிதரன் 6ம் கிராமம், மேன்காமம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை முகிலா ஞானப்பிரகாசம் தேவிகா கண்டாவளை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை தயா செல்லையா பாரதிதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை சுபத்திரா புவனேந்திரன் வாணி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை சுபாசினி சுப்பிரமணியம் புஸ்பாஞ்சலி (புஸ்பா) உடுத்துறை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை பவி சிவசுப்பிரமணியம் புஸ்பசாகினி விளானை, களபூமி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1991 வீரவேங்கை றிஸ்வான் சுந்தரம் கரிப்பட்டமுறிப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1990 கப்டன் நெல்சன் இரத்தினம் ஜெயபாலசிங்கம் திருப்பூர், மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1990 வீரவேங்கை ஆனந்த் அருச்சுனன் ஜெகநாதன் நாகமுனை, அம்பிலாந்துறை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.08.1990 வீரவேங்கை மகிந்தன் - - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.08.1988 வீரவேங்கை பரதன் - - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.1988