இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்

மேஜர் கிரிஜா (செந்தூரி)
இராசையா சகிதா
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.2002

லெப்டினன்ட் வில்லவள்
வன்னியசிங்கம் பிரவீனா
மாரீசன்கூடல், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை கோசலா
செல்லத்துரை நாகேஸ்வரி
கண்டி வீதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் நதியரசன்
ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி
நிலைநிலைPortrait
லெப்.கேணல் பழனியப்பன்
ரங்கையா யோகேந்திரன்
1-ஆம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி
நிலைநிலைPortrait
லெப்.கேணல் அருந்தவம்
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
பெண்டுகள்சேனை, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி
நிலைநிலைPortrait
மேஜர் கோபி (பரணி)
சூரியயோகானந்தன் அமர்நாத்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி 
மேஜர் சூரியப்பிரபா
அல்போன்ராஜா ஜான்சிராணி
போயிட்டி, இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி 
மேஜர் கலைமகள்
அரியகுட்டி கலைமதி
நாவலம்பதி, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கடற்கரும்புலி 
கப்டன் சுதாகரன் (சுதா)
இராசநாயகம் பிரசன்னா
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கடற்புலி 
மேஜர் துவாரகன்
சங்கரன் ராஜ்குமார்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் வாணி
மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா
கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் சந்திரா
ஆறுமுகம் அல்லி
கந்தானைக்கமம், திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் இளம்பிறை
நாகேந்திரம் ஜெயகலா
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் தனா
சுப்பிரமணியம் யோகேஸ்வரி
பம்புகார், கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் யூதன் (மதுவன்)
இராசரத்தினம் சுகுமாரன்
சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் அன்பழகி
பாலசுந்தரம் சுமதி
சேமமடு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் இளவரசி
சிவப்பிரகாசம் அற்புதராணி
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் நிலாமதி
முருகையா இராமலட்சுமி
பாலமோட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் ராஜினி
நாகேந்திரம் சுதர்சினி
மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் அருந்தா
சிவஞானம் ராஜேஸ்
குளவிசுட்டான், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் ஞானதாசன்
முருகையா பாலசுப்பிரமணியம்
நவ்வி, பாலமோட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

கப்டன் திலீபனா
சதாசிவம் சுதாநந்தி
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் மலர்நிலா
தவராசா அனுசா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் தோகைமயில்
சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி
நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் இசைநெறி
துரைரத்தினம் மதுரா
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் செவ்வந்தி
இராமையா சந்திரகலா
இளங்கோபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் ஆதிரை
முத்துலிங்கம் திருச்செல்வி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் அன்புவிழி
யோகராசா யோகேஸ்வரி
சின்னக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் தர்மாவதி
சீனிவாசகம் ரஜிமளா
கைதடி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999 

 லெப்டினன்ட் குட்டிமணி
சண்முகராசா அருமருந்தன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் தமிழ்க்கவி
மகாகிருஸ்ணன் சிவகுமார்
4-ஆம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் ஆனந்
ஐயாத்துரை இலங்கேஸ்வரன்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் கண்ணாளன்
யோகேந்திரன் கஜேந்திரன்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

லெப்டினன்ட் வாகை
ஆறுமுகம் செல்வக்குமார்
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் அமுதவிழி
வெள்ளைச்சாமி அம்மணி
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் வானிலா
முத்துச்சாமி திலகா
1-ஆம் கண்டம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் சோழமணி
குமார் கலா
10-ஆம் ஏக்கர், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் நகைமலர்
வடிவேல் சிவாஜினி
கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் மலர்மகள்
அப்பாவு வளர்மதி
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் அகத்தமிழ்
அரியதாஸ் சந்திரகலா
அரை ஏக்கர், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் அணியரசி
பெரியசாமி யோகேஸ்வரி
மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் ஈழவள்
ஞானப்பிரகாசம் மேரிதுசானி
10-ஆம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் அருந்தா
நாகராசா ஜெயராணி
நெல்லியான், சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் ஜீவிதா
கண்டுத்துரை சூரியகலா
இராசகிராமம், கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் கீர்த்தனா
இரட்ணம் கலைமகள்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர்
பிச்சை கிருஸ்ணகுமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் வேங்கை
நற்குணராசா உதயராசா 
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் புதியவன்
காளிதாசன் புவனேந்திரன்
மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் இளங்குயிலன்
கந்தசாமி மதனரூபன்
அச்செழு வடக்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை வளர்மதி (சித்திரா)
கணேஸ் தர்சினி
கனகரத்தினபுரம், இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை அருள்விழி
மனோகரன் மஞ்சுளா
இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை மேனகா (பிரியா)
நல்லதம்பி நகுலேஸ்வரி
கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை சுகந்தா
அருள்பிரகாசம் கலைவாணி
குமரபுரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை தமிழ்வேங்கை
அருளானந்தம் தேவப்பிரியா
மாணிக்கபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை பாரதி
யோகராசா விக்கினேஸ்வரி
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை தனியரசி
பரஞ்சோதி தவமலர்
கொட்டைப்புலம், களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை சசிகலா (அகரமான்)
யேசுதாசன் மொறின்யூசி
மணியந்தோட்டம், கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை அமுதமுகில்
தம்பிப்பிள்ளை திலகரூபி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை அருள்விழி
வில்வரட்ணம் சாந்தா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999 

வீரவேங்கை தணிகா
பேரம்பலம் ஜெயகலா
ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை சூட்டி
துரையப்பன் கமலேஸ்வரி
குரும்பசிட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999 

வீரவேங்கை புனிதா
அமிர்தநாதன் காந்தரூபி
புன்னாலைக்கட்டுவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை தூயவள்
பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை அகல்வாணி
ஸ்ரிபன் புனிதசீலி
4-ஆம் வட்டாரம், மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை கனிமொழி
நவசிவாயம் சுதர்சினி
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை செந்தா
சண்முகலிங்கம் வான்மதி
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை தமிழ்க்கலை
சின்னத்துரை உசாநந்தினி
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை கீதப்பிரியா
விநாயகமூர்த்தி தர்சினி
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை கனிவிழி
கணேஸ் கேமலதா
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை இசைக்குட்டி
உதயகுமார் உசாநந்தினி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

வீரவேங்கை மதிவதனி (மதிவதனா)
முருகேஸ் கனகேஸ்வரி
விளாத்திக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 14.10.1999
 
வீரவேங்கை கௌசலா
முருகேசு கோமளா
கோபாலபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் சாந்தகுமார்
சபாரத்தினம் கணேசமூர்த்தி
5-ஆம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.10.1999

2-ஆம் லெப்டினன்ட் குமரிமைந்தன்
கிருபைராசா ஜெயராஜா
தளவாய், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.10.1999

மேஜர் இளஞ்செழியன்
கனகசபை நற்சபேசன்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999

கரும்புலி
நிலைநிலைPortrait
மேஜர் நிலவன்
சூரியகுமார் திலீபன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

கப்டன் பிரசன்னா (விடுதலை)
சபாரத்தினம் சபாநந்தன்
புலோலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

2-ஆம் லெப்டினன்ட் மலையரசி
சுப்பிரமணியம் கல்யாணி
ஆலடி, மூளாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

கப்டன் வீமன் (மறைமலை)
தம்பிஐயா தில்லைநடராசா
5-ஆம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1998

2-ஆம் லெப்டினன்ட் லவசுதன்
நடராஜா பிரபாகரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

2-ஆம் லெப்டினன்ட் ஈழநாதநிதி
முனியாண்டி சந்திரகுமார்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

வீரவேங்கை எல்லாளன்
வெண்டிஸ்குளாஸ் சகாயிஜெயபாலன்
வெள்ளாங்குளம் முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட் இசைக்கதிர்
நவரத்தினராசா மோகனதாஸ்
வலதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட் அஞ்சனிக்கா
தம்பிராஜா சாந்தி
மாவில் வீதி, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட் விசிதா
சேகர் வசந்தகுமாரி
ஜீவநகர், இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1998

லெப்டினன்ட் முகில்வேந்தன்
சந்திரராஜா சுதர்சன்
சுழிபுரம் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட் ஓவியன்
பூபாலசிங்கம் வசந்தன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

2-ஆம் லெப்டினன்ட் குணவதி
செல்வராஜா சிவமலர்
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

வீரவேங்கை நேசமலர் (ராகுலா)
ராசா ரதீஸ்வரி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997
லெப்டினன்ட் குன்றன்
பேரின்பநாதன் தவயோகன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

கப்டன் தயாபரன்
விஜயசிங்கம் சுகந்தராஜ்
4-ஆம் குறுக்கு தெரு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

கப்டன் குவேனி
றொனபல் பிரிசில்வாடொறத்தி
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட் அன்பரசி (வினிதா)
சோமசேகரம் சிலோஜினி
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட் சந்தனன் (வரதன்)
நடேசன் தமிழ்ஜோதி
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1997

2-ஆம் லெப்டினன்ட் தமிழவன்
கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார்
பாரதிபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1997

லெப்டினன்ட் இசைவாணன்
கோணலிங்கம் மாணிக்கராசா
சல்லி, சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1993

லெப்டினன்ட் வெற்றிக்கொண்டான்
அந்தோனிப்பிள்ளை அன்ரனி
11-ஆம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1993

வீரவேங்கை அசோக்
கிருஸ்ணபிள்ளை நாகரட்ணம்
சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 14.10.1990

நாட்டுப்பற்றாளர் 
சிறீதரன்
பொன்னையா சிறீதரன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1988

நாட்டுப்பற்றாளர் 
கதிர்காமநாதன்
கதிர்காமநாதன்
நல்லூர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1988

வீரவேங்கை செல்வம்
தியாகராசா பிரகலாதன்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1987

லெப்டினன்ட் இளங்கோ
மார்க்கண்டு சோதிலிங்கம்
ஆயிலை, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1987