இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்
மேஜர் பழனிமலை (குமார்)
ராஜகோபால் சசிகரன்
வவுனியா
வீரச்சாவு: 24.10.2008
கப்டன் குயிலினியன்
பாலகிருஸ்ணன் டில்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.2008
லெப்டினன்ட் இசைக்கனி
செல்வராசா கிருசாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.2008
லெப்டினன்ட் அணியவன்
விக்னேஸ்வரன் ஜிந்துதன்
5-ஆம் பகுதி, விநாயகபுரம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.10.2008
2-ஆம் லெப்டினன்ட் பைந்தமிழன்
நடராசா கவிப்பிரியன்
தாளையடி, மருதங்கேணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.2008
வீரவேங்கை சுடர்
பூபாலசிங்கம் கலைவேந்தன்
அளவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.2001
லெப்டினன்ட் அருள்மதன்
வேலுப்பிள்ளை ஜீவராஜ்
மாணிக்கமடு, இறக்காமம்
அம்பாறை
வீரச்சாவு: 24.10.2000
கரும்புலி
மேஜர் சோபிதன்
துரைச்சாமி ஜீவகணபதி
தச்சன்குளம், மூன்றுமுறிப்பு
வவுனியா
வீரச்சாவு: 24.10.2000
கரும்புலி
மேஜர் வர்மன் (மேனவன்)
வடிவேல் தங்கத்துரை
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.2000
கரும்புலி
கப்டன் சந்திரபாபு
குமரப்போடி லிங்கராசா
படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.2000
வீரவேங்கை மாறன்
யோகநாதன் பிரபாகர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1999
2-ஆம் லெப்டினன்ட் அன்பரசன்
ஆனந்தன் தினேஸ்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1999
வீரவேங்கை நாதன் (சபாநாதன்)
சத்தியநாதன் இதயகுமார்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1997
வீரவேங்கை அபிரதன்
அழகையா குணரத்தினம்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1997
வீரவேங்கை கோபிகாந்தன்
பேரின்பராஜா தினேஸ்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 24.10.1997
வீரவேங்கை இளஞ்சோழன்
கணேஸ் இளங்கோ
அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1995
2-ஆம் லெப்டினன்ட் கரிகரன்
பொன்னுத்துரை சண்டேஸ்வரன்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1994
லெப்டினன்ட் தின்னியன் (ரங்கா)
கணபதிப்பிள்ளை கருணாநிதி
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1993
லெப்டினன்ட் செங்கண்ணன்
முருகேசு திராவிடமுத்து
15-ஆம் கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 24.10.1993
லெப்டினன்ட் இறைகுமார் (நசார்)
குமாரசாமி தவராசலிங்கம்
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1992
2-ஆம் லெப்டினன்ட் நெடுமாறன்
கிருஸ்ணபிள்ளை கிருபாகரன்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1992
வீரவேங்கை இறையன் (ராம்குமார்)
செல்வரட்ணம் நாகேந்திரம்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1992
வீரவேங்கை அன்ரனி
அன்ரனிதாஸ்
சிவத்தப்பாலம்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1991
மேஜர் ஹென்றி
ஏகாம்பரம் பன்னீர்செல்வன்
4-ஆம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1990
கப்டன் சதீஸ்
முத்துத்தம்பி தெய்வேந்திரன்
நாவற்காடு, வறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1988
கப்டன் றதீஸ் (ரதி)
நல்லதம்பி முத்தழகு
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.1987
வீரவேங்கை கரன்
இரத்தினம் பபிகரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1987
நாட்டுப்பற்றாளர்
செல்லச்சாமி
செல்லச்சாமி
கல்வியங்காடு, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1987
வீரவேங்கை லிங்கன்
கிருஸ்ணபிள்ளை சொர்ணலிங்கம்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.10.1986
வீரவேங்கை முகமட்
கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.10.1985