இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்

 கப்டன் செல்வன் (இளநிலவன்)
செல்வராசா புவனதாஸ் 
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.2008

கப்டன் அகச்சுடர்
சந்திரபாலன் கலாரஞ்சினி
ராஜபுரம், முழங்காவில்
மன்னார்
வீரச்சாவு: 28.11.2008

வீரவேங்கை புதுநெறி
திலகராசா ரகுதா 
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.2008

தேசிய துணைப்படை வீரர் 
கப்டன் சசிக்குமார்
துரைராசா சசிக்குமார் 
திருகோணமலை
வீரச்சாவு: 28.11.2008 

கப்டன் கடல்வேந்தன்
ஜெயசேனா தீசன் (காமினி)
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.2004 

லெப்டினன்ட் ஆழிச்செல்வன்
சிறிபத்மநாதன் லம்போதரன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரர்
படைய நிலைபடைய நிலைPortrait
வீரவேங்கை யோகன்
சிவலிங்கம் மோகன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.2001

கப்டன் இளங்கதிர்
யோகேந்திரன் அருட்குமரன்
காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரர் 
வீரவேங்கை சீலன்
விநாயகமூர்த்தி குணசேகரம்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.11.2001

2-ஆம் லெப்டினன்ட் இயலரசி
இராமன் ஜெயசுதா
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை ரவிசங்கர்
காந்தி நிமால்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட் திருவருட்செல்வன்
பஞ்சாட்சரம் மதியழகன்
5-ஆம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை சுவிணன்
சவுந்தரராசா கோகிலன்
கரடித்தோட்டம், காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட் சாந்திகா
தில்லையம்பலம் சந்திராதேவி
கரையாக்கன்தீவு, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.1999

வீரவேங்கை விவேகானந்தி
அருணதாஸ் தீபா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.1999

மேஜர் வேங்கை (அருளானந்தம்)
வல்லிபுரம் வித்தியானந்தன்
கொந்தக்காரன்குளம், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 28.11.1998 

லெப்டினன்ட் யாழ்தேவன் (தாசன்)
கணபதிப்பிள்ளை சிவதாஸ்
எழுதுமட்டுவாள் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1998

மேஜர் ராஜீவ் (இராவணன்)
மகாதேவன் உமாசங்கர்
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1997

கப்டன் உயிரவன்
செல்வநாயகம் தவநேசன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1997 

மேஜர் நெடுமாறன்
ஆறுமுகம் சர்வேஸ்வரன்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1997

மேஜர் இளவழுதி
செபமாலை அன்ரனிஜெயின்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1996

லெப்டினன்ட் விவேகன்
கந்தசாமி கலைச்செல்வன்
செட்டியகுறிச்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.11.1995

கப்டன் வனிதா
கந்தையா சகுந்தலாதேவி 
மன்னார்
வீரச்சாவு: 28.11.1995

லெப்டினன்ட் கேசவன்
திருநாமம் தேவரஞ்சன்
உடுத்துறை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1995

2-ஆம் லெப்டினன்ட் இந்திரன்
ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்
பழைய வாய்க்கால், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1995

2-ஆம் லெப்டினன்ட் கஜன்
செல்வரத்தினம் உதயன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை காங்கேசன்
முத்தையா தர்மராஜா
வாழ்க்கைபெற்றான்கண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை மணாளன்
மரியதாஸ் அல்பிரட்
2-ஆம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை முரளிதரன்
இராசதுரை ஜெயகாந்தன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை சின்ன அயுர்தன்
பொன்னுத்துரை ஜெயகரன்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1995 

 நாட்டுப்பற்றாளர் 
ரவி
இ.உதயகுமார் (ரவி)
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.1991

வீரவேங்கை வதனன்
கார்த்திகேசு பாலேந்திரன்
கருங்காலி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1990

வீரவேங்கை சிறி
முத்தையா மகேந்திரராசா
புளியங்கூடல், சுருவில், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1990

நாட்டுப்பற்றாளர் 
மனோகதி
பிரபாகரன் மனோகதி
அருள் வீதி, நாவற்குழி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1988

லெப்டினன்ட் வின்சன்
கெங்காதரன் மகிந்தன்
சரசாலை வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1987

கப்டன் கருணா
முத்துக்குமாரு யுகராஜா
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை ஜனகராஜ்
சபாரத்தினம் செல்வசோதி
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை கரன்
தர்மலிங்கம் பிரபாகரன்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.11.1986