தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் வான்கவி கீதபொன்கலன் மேரிலியோனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.2009 கப்டன் அமுதரசி குகதாசசர்மா காயத்திரி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.2009 வீரவேங்கை வரதன் சிவதாசன் சிவபாலன் புகழேந்திநகர், யோகபுரம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 06.01.2009 கப்டன் அகத்தியன் அருந்தவராசா பிரபாகரன் யோகபுரம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 06.01.2008 லெப்டினன்ட் அறிவரசன் செல்வநாயகம் அருட்செல்வன் கறுக்காய்குளம், வட்டக்கண்டல் மன்னார் வீரச்சாவு: 06.01.2008 லெப்டினன்ட் சுபாகரன் ஜெகநாதன் சிங்கராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 06.01.2007 லெப்டினன்ட் வெற்றிக்கரசன் தொம்மைப்பிள்ளை ஜெனிபேட் செல்வபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 06.01.2007 கப்டன் சுமன் வென்சுமின் அன்புராசா - திருகோணமலை வீரச்சாவு: 06.01.2006 லெப்டினன்ட் உமைநேசன் பேரின்பராசா சரிதரன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 06.01.2006 கப்டன் மணியரசன் சோதிராசா கஜேந்திரன் சித்தாண்டி, மாவடிவேம்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 06.01.2003 லெப்டினன்ட் வீரமகன் நடராசா மோகன் பறநாட்டாங்கண்டல், ஒமந்தை வவுனியா வீரச்சாவு: 06.01.2001 வீரவேங்கை எழிலன் துரைசிங்கம் ஜெயானந்தன் கல்வியங்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.2001 லெப்டினன்ட் கதிர்நேயன் சண்முகலிங்கம் ஜெயதீபன் இணுவில் மேற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1999 மேஜர் விஸ்ணுதரன் கேசவப்போடி கந்தலிங்கம் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 06.01.1996 வீரவேங்கை சாண்டிலியன் நல்லதம்பி பாவேந்திரன் புளியமடு, வவுனித்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 06.01.1996 வீரவேங்கை மாணிக்கம் கதிர்காமத்தம்பி மகேந்திரன் கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 06.01.1996 லெப்டினன்ட் விடுதலை (அன்ராஜ்) பரஞ்சோதி சிவநேசன் ஆழியவளை, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1994 லெப்டினன்ட் வாமதேவன் (தேவன்) செல்லத்துரை சந்திரலிங்கம் தாளையடி, நாகர்கோவில் முகாம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1994 லெப்.கேணல் வேணு பிரான்சிஸ் றொபேட்சேவியர் ஆண்டான்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 06.01.1992 மேஜர் குகன் இராமலிங்கம் சிவஞானம் மணற்குளம், உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 06.01.1992 மேஜர் சயந்தன் தங்கராசா ராஜ்குமார் உப்புக்குளம் மன்னார் வீரச்சாவு: 06.01.1992 கப்டன் குட்டிமணி அருளானந்தம் றேமன் பேசாலை மன்னார் வீரச்சாவு: 06.01.1992 வீரவேங்கை வினோத் அல்பிரட் கிறிஸ்ரிராஜா புலோப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 06.01.1991 வீரவேங்கை சின்னஜீவகன் பழனி ஜெகதீஸ்வரன் இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 06.01.1989 நடராசா கதிரிப்பிள்ளை நடராசா நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1989 ஆனந்தி நாகரட்ணம் ஆனந்தராசா (ஆனந்தி) பாற்பண்ணை வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1989 செல்வராசா உருத்திரசிங்கம் செல்வராணி ஏழாலை வடக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1989 சிவஞானவதி சிவசுப்பிரமணியம் சிவஞானவதி ஏழாலை வடக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1989 வீரவேங்கை ஈசன் இராசரத்தினம் பாலகேதீஸ்வரன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.1988 வீரவேங்கை சுதர்சன் - - - வீரச்சாவு: 06.01.1988