தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் கருங்கனி பாலசுப்பிரமணியம் சத்தியசீலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2009 2ம் லெப்டினன்ட் வீரமைந்தன் உமாமகேஸ்வரன் விதுசன் சங்கத்தார்வயல், கோவில்வயல், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2009 லெப்டினன்ட் சீர்வேல் (அரசமணி) தங்கராசா செந்தூர்நாதன் மன்னக்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2009 கப்டன் விசாலகன் ஜோர்ஜ் வின்சன் வாடியடி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2009 கப்டன் சரன் பியதாச சசிக்குமார் சீனியர்மோட்டை, வற்றாப்பளை, கரைத்துறைப்பற்று முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2009 கப்டன் வெற்றிநம்பி தனபாலசிங்கம் தனஞ்சயன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2009 வீரவேங்கை இளமுகிலன் அழகராசா சயந்தன் 1ம் படிவம், நமணம்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2009 லெப்.கேணல் ராகுலன் விஸ்வராசா யோகேஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 12.01.2008 கப்டன் அரி கோபாலப்பிள்ளை பிரதீபன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.2008 மேஜர் இளமகள் ஏரம்பு சிவகலை - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2008 மேஜர் வாணவன் சித்திரவேல் கருணேஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 12.01.2008 வீரவேங்கை மதுவந்தி இராஜன் நிக்சலா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2008 மேஜர் இசைமாறன் வீரராஜ் ஜெயச்சந்திரன் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2007 கப்டன் கலைச்செல்வன் பிரபாகரன் திவேந்திரன் - திருகோணமலை வீரச்சாவு: 12.01.2007 லெப்டினன்ட் வனிதன் (இசைவேங்கை) மரியசெல்வம் வனிதன் கோவில்வயல், இயக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2007 லெப்டினன்ட் ஈழத்தரசன் தியாகராசா ரங்கநாதன் முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2001 வீரவேங்கை தமிழ்விழி கந்தசாமி மகேஸ்வரி விசுவங்கேணி, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.2000 2ம் லெப்டினன்ட் மகேஸ்வரன் (நாகேஸ்) சங்கிலி மகேஸ்வரன் (நாகேஸ்) செல்வாநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2000 வீரவேங்கை இராசேந்திரன் சுப்பிரமணியம் இராசேந்திரன் ஜெயபுரம் தெற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2000 கப்டன் இளநிலா கனகராசா கவிதா வலையர்மடம் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2000 2ம் லெப்டினன்ட் யாழினி நாகநாதன் அசாதினி கைதடி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2000 மேஜர் மாதவன் கந்தையா மனோரஞ்சன் நாவற்காடு, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2000 லெப்.கேணல் எரிமலை தங்கராஜா கிருபாகரன் அம்பன், குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் சுடர் இராசதுரை சசிக்குமார் வேம்படி வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் அன்புவடிவேல் நடேசபிள்ளை கிருஸ்ணராஜ் புலோலி மேற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் கடலன்பன் யோகேஸ்வரன் நகுலேஸ்வரன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் இளந்தேவன் மரியதாஸ் பொன்ராசா யூரிநெல்சன் தேவராஜ் - - வீரச்சாவு: 12.01.1999 கப்டன் ரட்ணா பாலசுப்பிரமணியம் உதயதாரகை காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் சகாரா தர்மராசா சாந்தக்கிளி பொலிகண்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 லெப்டினன்ட் பெரியண்ணன் இந்திரன் சிவானந்தன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999