தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை நாகக்கோன் பவுண்நாதன் ஜெகதீசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.2009 கப்டன் பாநிலவன் பரராஜசிங்கம் கிருஸ்ணகுமணன் கமநலசேவை வீதி, துணுக்காய் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.01.2009 கப்டன் அமர்கிளி நாகேஸ்வரன் வினோதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.2009 லெப்டினன்ட் விதுரன் திருச்செல்வம் சுகதாசன் கட்சன் வீதி, வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.2009 2ம் லெப்டினன்ட் அமுதநிலா நடராசா தர்சினி தொட்டியடி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.01.2008 மேஜர் தேவிகா மோதகவேல் நிர்மலா 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.2008 லெப்டினன்ட் அறிவழகன் முத்துலிங்கம் சுதாஸ்கரன் செம்மலை, அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.01.2008 லெப்டினன்ட் முரளி ரமேஸ் ரகுபரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.2008 2ம் லெப்டினன்ட் தியாகவிழி (பிரியந்தினி) கணபதி தவச்செல்வி 4ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.2001 2ம் லெப்டினன்ட் அற்புதன் இரத்தினசிங்கம் ரவிகரன் வெருகல் முகத்துவாரம், மாவடிச்சேனை திருகோணமலை வீரச்சாவு: 15.01.2000 வீரவேங்கை கண்ணன் ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா பாலமோட்டை, ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 15.01.2000 கப்டன் மன்மதன் நாகேந்திரன் வாணிகாந்தன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.2000 2ம் லெப்டினன்ட் ஆர்த்திகன் பேரின்பராசா குமரன் சின்னத்தோட்டம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 15.01.1999 லெப்டினன்ட் சுபாரூபன் கந்தசாமி மனோகரன் 1ம் வட்டாரம், மாவடிவேம்பு, சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.01.1999 வீரவேங்கை பழனிமறவன் வேலுப்பிள்ளை கமலதாசன் விளக்குவைத்தகுளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 15.01.1999 லெப்டினன்ட் வெற்றிவேல் மாணிக்கராசா ஜெயராசா 1ம் குறிச்சி, பாண்டிருப்பு அம்பாறை வீரச்சாவு: 15.01.1994 வீரவேங்கை பாமதி யோசப் சாந்தி முன்னம்போடிவெட்டை, தோப்பூர் திருகோணமலை வீரச்சாவு: 15.01.1991 லெப்டினன்ட் ஜனதாஸ் - சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை ஜெயவந்தான் சிதம்பரப்பிள்ளை குணசிங்கம் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை சந்துரு மலையப்பன் யோகரட்ணம் பாரதிபுரம் விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை உக்கினாஸ் (டக்ளஸ்) சண்முகநாதன் யோகலிங்கம் இரணைமடுச் சந்தி, பாரதிபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.1991 மேஜர் தும்பன் (மகேந்திரன்) அந்தோனிப்பிள்ளை மரியதுரை பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.1989 சுதா வி. சுதாகரன் சேனையூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.01.1986 வரதன் அகிலேசப்பிள்ளை வரதராசன் கடற்கரைச்சேனை, மூதூர், திருமலை திருகோணமலை வீரச்சாவு: 15.01.1986 தீபன் (கவிஞன்) நா. சந்திரசேகரம் ஆலங்கேணி, கிண்ணியா திருகோணமலை வீரச்சாவு: 15.01.1986 மைக்கல் மைக்கல் லிபோன் நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.1986 வீரா வீரகுமார் நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.1986 மோகன் மோகன் நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.1986