தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை சோமன் சோமசுந்தரம் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை நிசாம் (றிச்சாட்) குழந்தைவேல் இராஜேந்திரன் 37ம் கிராமம், பக்கியெல்ல, களுதாவளை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.01.1989 லெப்டினன்ட் ரவி இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் ஓடக்கரை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை ரகு பூவிலிங்கம் தாஸ்நிதி ஊரெழு மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை அசீஸ் நடராசா விமலேந்திரன் செருக்கப்புலம், அம்பனை, தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1988 லெப்டினன்ட் சதா பொனிபொஸ் எல்லிஸ்திமதி சங்கத்தார்வயல், இயக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் ஜொனி அன்பாயுதம் சீமான் உதயநகர் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் குகன் சுப்பிரமணியம் சண்முகராசா மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் அர்ச்சுனா நடராசா ஜெயபாலன் கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவசக்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1987 வீரவேங்கை அஜித் இராஜன் கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 17.01.1987 கமல் ஆறுமுகம் நல்லதம்பி அலிஒலுவ, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.01.1987 வீரவேங்கை றோஸ்மன் பிரான்சிஸ் பீரிஸ் இருதயநாதன் பீரிஸ் அரிப்புத்துறை, சிலாவத்துறை, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 17.01.1986 லெப்டினன்ட் பயஸ் அந்தோனிப்பிள்ளை ஜெஸ்லி புதூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.01.1985 லெப்டினன்ட் முரளி ராஜேந்திரன் செந்தூரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2009 கப்டன் அன்பு தெய்வேந்திரம் தனரூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2009 2ம் லெப்டினன்ட் கலைச்சுடர் - 17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 17.01.2009 கப்டன் அகரமின்னல் பாலகிருஸ்ணன் தர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2009 கப்டன் செல்வேந்தன் மகேசன் காந்தரூபன் - வவுனியா வீரச்சாவு: 17.01.2009 லெப்டினன்ட் செந்தமிழினி தேவநாயகம் சிந்துயா அம்பலப்பெருமாள்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 17.01.2009 வீரவேங்கை தேவராசா மகாலிங்கம் தேவராசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2009 ரீகதாஸ் செல்வரத்தினம் ரீகதாஸ் கேவில், முள்ளியான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2009 கப்டன் முத்து மகாலிங்கம் மானரூபன் சுதந்திரபுரம், உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 17.01.2009 2ம் லெப்டினன்ட் கண்ணன் இருதயநாதன் இதயதீபன் சிலாவத்தை, வண்ணாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.01.2008 2ம் லெப்டினன்ட் தமிழ்முல்லை யோகநாதன் சசிரேகா புதுக்காடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 17.01.2008 2ம் லெப்டினன்ட் நம்பியரசன் இராமநாதன் டென்சில்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2008 2ம் லெப்டினன்ட் விடுதலைவாணி சந்திரகாந்தன் தர்சிகா சிவநகர், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 17.01.2008 லெப்டினன்ட் அன்பு முத்துராசா இராஜசேகர் நாச்சிக்குடா, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 17.01.2008 வீரவேங்கை தீந்தமிழ் மூர்த்தி ரமணி தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 17.01.2008 வீரவேங்கை நற்புக்கரசி (சங்கீதா) நாகரட்ணம் கௌசல்யா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2008 வீரவேங்கை மலர்வண்ணன் செபமாலை றெஜிராஜேஸ்வரன் சாலம்பன், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 17.01.2008 வீரவேங்கை வளர்த்துளசி (பூவழகி) தர்மலிங்கம் தயாநிதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2008 2ம் லெப்டினன்ட் ஈழவேங்கை ரஞ்சன் சுசிகரன் - வவுனியா வீரச்சாவு: 17.01.2007 கப்டன் விழியரசன் கந்தையா கருணாகரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 17.01.2007 தம்பையா சிதம்பரப்பிள்ளை தம்பையா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2007 வீரவேங்கை கலைமகள் (அழகுநிலா) கஜேந்திரன் கஜேந்திரா 12ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2002 மேஜர் நிலவழகன் (யூட்) கிறிஸ்தோபர் பாஸ்கரன் மருத்துவமனை வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2001 மேஜர் பிறேமதாசன் (விக்ரர்) தோமஸ்பெரேரா இந்திரசிறி பாணமைப்பற்று, கோமாரி அம்பாறை வீரச்சாவு: 17.01.2000 கப்டன் பிரணவன் நாகரத்தினம் பிரதீபன் உரும்பிராய் சந்தி, உரும்பிராய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2000 கப்டன் மித்திரன் சின்னையா சுவஜீவன் சரசாலை தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1999 கப்டன் ஜெகன் கதிர்காமநாதன் ஜெயக்குமார் வட்டுக்கோட்டை மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1997 கப்டன் செம்பியன் தியாகராசா சுகுமார் சிப்பித்திடல், தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 17.01.1996 வீரவேங்கை கிள்ளி துரை விஜி (சதீஸ்) மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1996 லெப்டினன்ட் எல்லாளன் (நிகடா) இராசதுரை சிறிகாந்தன் சுழிபுரம் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1993