தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் சுகந்தி நடராஜா சுபாஜினி ஊரெழு தெற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2000 கப்டன் சுபாஸ் (மாங்குயிலன்) தேவநாயகம் சுதாகரன் கண்ணகிபுரம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 20.01.2000 வீரவேங்கை நெடுமாறன் தங்கவடிவேல் மதிவண்ணன் மாமூலை, தண்ணீரூற்று, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.1999 வீரவேங்கை அன்பரசன் சோமசுந்தரம் புவனேசன் மந்துவில் கிழக்கு, கருணாபுரம், கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1999 கப்டன் நாவரசன் மகாலிங்கம் கஜேந்திரன் நயினாமடு வவுனியா வீரச்சாவு: 20.01.1996 வீரவேங்கை கணேஸ் அழகரத்தினம் சத்தியேந்திரா அம்பனை, சுண்ணாகம் மேற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1990 வீரவேங்கை ராஜன் குலசேகரம்பிள்ளை புவிராஜசிங்கம் பாசையூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1989 வீரவேங்கை ராஜ்மோகன் சிவராமலிங்கம் ராஜ்மோகன் தும்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1984 வீரவேங்கை நிலவழகி கந்தசாமி கிருஸ்ணவேணி பிரமந்தனாறு கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2009 வீரவேங்கை முல்லைக்கோன் கருணாமூர்த்தி சிவகரன் 3ம் படிவம், யோகபுரம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2009 கப்டன் புலிவேந்தன் அருளானந்தம் மகேஸ்அன்ரனி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2009 கப்டன் கார்வண்ணன் தில்லைநாயகம் ஜெபநேபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2009 லெப்டினன்ட் அறிவு சுப்பிரமணியம் புவனேஸ்வரன் நெடுங்குளம், புநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2009 லெப்டினன்ட் குயிலன் பாலசிங்கம் தனரஞ்சன் திருநகர் தெற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2009 2ம் லெப்டினன்ட் வளர்முகில் யேசுதாசன் மேரிசகுந்தலா தேவன்பிட்டி, வெள்ளாங்குளம் மன்னார் வீரச்சாவு: 20.01.2009 லெப்டினன்ட் வெற்றி தங்கவேல் தியாகரன் உதயநகர் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2009 லெப்டினன்ட் கலவளவன் முருகேசு காந்தரூபன் இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2009 2ம் லெப்டினன்ட் கனியரசன் அமையமுத்து அன்பழகன் - திருகோணமலை வீரச்சாவு: 20.01.2009 லெப்டினன்ட் தமிழ்வேந்தினி சீனிவாசகம் சுகோதினி 4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2009 2ம் லெப்டினன்ட் அணியரசன் தியாகராசா விவாகரன் அம்பகாமம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2008 2ம் லெப்டினன்ட் இனியன் அமலதாஸ் நந்தன் வலைப்பாடு, பொன்னாவெளி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2008 2ம் லெப்டினன்ட் கடற்சோழன் கந்தையா சிவதாசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 2ம் லெப்டினன்ட் மிதுலன் உருத்திரலிங்கம் உதயநேசன் பாரதிபுரம் மேற்கு, மலையாளபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2008 கப்டன் காதாம்பரி சத்தியமூர்த்தி அனுஜா பெண்கள் குடியேற்றத்திட்டம், புளியங்குளம், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2008 கப்டன் சுடர் (கெங்கன்) பரமநாதன் கெங்காதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 மேஜர் கடல்மாறன் தவராசா சுமன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 லெப்டினன்ட் இன்பக்கேள்வன் மைக்கல் ஜோய் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 லெப்டினன்ட் குறலினியன் டெனிஸ் தமிழ்ச்செல்வன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 லெப்டினன்ட் செங்கவியன் கோபாலசிங்கம் சண்முகராசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2008 வீரவேங்கை அருளரசன் பத்மநாதன் வேல்வரன் 4ம் படிவம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.2008 வீரவேங்கை அறிவழகன் பத்மநாதன் பிரபாகர் புதுக்குளம், கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 20.01.2008 வீரவேங்கை இசைவாணி திருநாவுக்கரசு ரஜனி நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 20.01.2008 2ம் லெப்டினன்ட் தேவன் செபமாலை யூட்பிரபாகரன் அண்டான்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 20.01.2008 வீரவேங்கை எழில்வேந்தன் செலஸ்ரின் சொயிசாடிரோன்சன் - மன்னார் வீரச்சாவு: 20.01.2007 2ம் லெப்டினன்ட் ஐங்கரன் பத்மநாதன் கோபி - மட்டக்களப்பு வீரச்சாவு: 20.01.2007 லெப்.கேணல் துவாரகன் கந்தசாமி கிருஸ்ணராசா திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2007 மேஜர் பிரபல்யன் (பிரவிழியன்) பூரணலிங்கம் ஜீவகுமார் அத்தாய், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2001 வீரவேங்கை அமுதரசி தம்பிப்பிள்ளை துவாரகாதேவி செட்டியார்குறிச்சி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2000