தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் நந்தகோபால் (பற்றிக்) ஏகாம்பரம் அமிர்தன் உப்பாறு, ஆலங்கேணி திருகோணமலை வீரச்சாவு: 12.02.1993 லெப்டினன்ட் சுரேஸ் அன்ரனிராசா அன்ரனிலோறன்ஸ் சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.1991 வீரவேங்கை கமல்ராஜ் சமயன் சந்திரசேகரம் தீர்த்தக்கரை முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.1991 சிவா தம்பிப்பிள்ளை சிவா - - வீரச்சாவு: 12.02.1988 லெப்.கேணல் கிருபாசினி மகேசன் ரேணுகாதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2009 மேஜர் கோநிலவன் அரசரத்தினம் பகீரதன் மசார், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2009 கப்டன் அருந்தவன் தவராசா யசிகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2009 கப்டன் அன்புச்செல்வன் தங்கவேல் சந்திரகுமார் வட்டுவாகல் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.2009 லெப்டினன்ட் அவைமாறன் விஜயகுமார் சுதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2009 லெப்டினன்ட் அருமைச்சேரன் ரகுநாதன் கௌசிகன் 1ம் பகுதி, அனிஞ்சயன்குளம், யோகபுரம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.2009 லெப்டினன்ட் ஆரணி சிவராஜா ராதிகா 154ம் கட்டை, அறிவியல்நகர் கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2009 தேவன் தேவராசா தேவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2009 சாந்தன் (சங்கர்) இராசையா சாந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 12.02.2009 தலைமைக் காவலர் ஜீவதாசன் செல்வத்துரை ஜீவதாசன் புலோப்பளை கிழக்கு, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2009 தலைமைக் காவலர் மயூரன் கிருஸ்ணானந்தன் மயூரன் - வவுனியா வீரச்சாவு: 12.02.2009 வீரவேங்கை நீலவண்ணன் தேவராசா ஜெயதீபன் 2ம் கண்டம், முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.2009 லெப்டினன்ட் கனிமகள் குணசீலன் டெனிஸ்ரெலா - மன்னார் வீரச்சாவு: 12.02.2009 ஆய்வாளர் சுதர்சன் குமாரலிங்கம் சுதர்சன் நவ்வி, பாலமோட்டை வவுனியா வீரச்சாவு: 12.02.2009 மேஜர் நித்திலன் சூசைப்பிள்ளை யோசப் ராஜேந்திரகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2008 2ம் லெப்டினன்ட் தமிழ்மாறன் பரமநாதன் சிறிரூபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2008 2ம் லெப்டினன்ட் தேனிலா சிதம்பரநாதன் கிரிதா - கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2008 வீரவேங்கை சமர்த்தேவன் பாஸ்கரன் அகிலன் - திருகோணமலை வீரச்சாவு: 12.02.2008 2ம் லெப்டினன்ட் கடல்வேங்கை (உதயன்) பொன்னையா யோகராசா அபிசாவளை, கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 12.02.2007 லெப்டினன்ட் யாழ்தேவி இராசேந்திரம் நவராஜினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.02.2007 2ம் லெப்டினன்ட் பாவலன் சந்திரன் நளினிக்காந் மாமாங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.2002 கப்டன் தமிழரசன் கந்தலிங்கம் மோகனேஸ்வரன் மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.02.2001 வீரவேங்கை மஞ்சு கந்தவன் உதயகுமாரி அம்பிலாந்துறை, கொக்கொட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.2001 மேஜர் நகுலேந்திரன் (அசோக்) தங்கராசா ஜெயக்குமார் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.2001 மேஜர் இளந்திரை வைரமுத்து ரவிச்சந்திரன் கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.2001 வீரவேங்கை தணிகைச்சுடர் நடராசா ராஜ்மோகன் மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.02.2000 லெப்டினன்ட் சோழநிலவன் முத்தையா கிருபாகரன் கிருஸ்ணபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.02.2000 வீரவேங்கை முகிலகரன் மாணிக்கராசா தவராசா தாழங்குடா, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.1999 2ம் லெப்டினன்ட் தவசுதா பொன்னுத்துரை மேகலாதேவி அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.1998 லெப்டினன்ட் ஜெயராஜ் தர்மரட்ணம் தயாரஞ்சன் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.02.1994