தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் நெடுஞ்செழியன் - - மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.2009 2ம் லெப்டினன்ட் கதிர்மொழி தமிழரசன் ஜெனிதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.2008 கப்டன் மின்னல் அந்தோனிப்பிள்ளை சசிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.2008 வீரவேங்கை இனியவன் வீரபத்திரன் நகுலேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 15.02.2008 வீரவேங்கை வஞ்சியொளி (அமுதநிலா) இராமையா சிவசுந்தரி - கிளிநொச்சி வீரச்சாவு: 15.02.2008 2ம் லெப்டினன்ட் திலகன் (வாணன்) நாதன் சதீஸ்கரன் கைதடி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.2001 லெப்டினன்ட் தாரகன் சிவலிங்கம் தயாளன் கோரகல்லிமடு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.2000 வீரவேங்கை வர்ணப்பிரியன் வரதராஜ் வேணுகாந் தாண்டவன்வெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.2000 லெப்.கேணல் பொற்கோ (பொஸ்கோ) அந்தோனிப்பிள்ளை மரியநேசன் சுண்டிக்குளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.2000 வீரவேங்கை அமல் இராஜகோபால் ஜெயக்குமார் சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.1999 கப்டன் சோழராஜன் பொன்னுத்துரை யோகநாதன் இலங்கைத்துறைமுகம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.02.1998 வீரவேங்கை விஜயராம் சண்முகம் சதீசன் கருதாவளை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.1997 மேஜர் வரகுணன் (ஜோர்ஜ்) லாசரஸ்சந்தனம் லேவியன் மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.02.1997 லெப்டினன்ட் சந்திரன் (மகாலிங்கம்) கிருஸ்ணபிள்ளை கிருபாகரன் பலாலி தெற்கு, வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.1997 லெப்டினன்ட் ஈழமணி முத்தையா மனோகரன் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.1992 வீரவேங்கை முத்தரசன் (முத்தன்) சுந்தரலிங்கம் சுரேஸ்குமார் ஐந்து சந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.1992 வீரவேங்கை அமலன் (கமலன்) நடராசா கிருஸ்ணமூர்த்தி வில்பற்றுக்குறோஸ் திருகோணமலை வீரச்சாவு: 15.02.1990 2ம் லெப்டினன்ட் சந்திரன் நாகலிங்கம் சிவகுமார் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.1989 வீரவேங்கை கண்ணன் குமாரசாமி தவயோகராசா வேதரடைப்பு, காரைக்கூடல், காரைநகர் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.02.1989 சுதன் சுதர்சன் (சுதன்) மாமூலை, தண்ணீரூற்று முல்லைத்தீவு வீரச்சாவு: 15.02.1989 கப்டன் சபேசன் ஜோசப் ரவிச்சந்திரன் இருதயபுரம் மேற்கு மட்டக்களப்பு வீரச்சாவு: 15.02.1988 நவம் கதிர்காமத்தம்பி நவரெட்ணராஜா பள்ளிக்குடியிருப்பு, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.02.1986 செல்வன் பத்தக்குட்டி மகேந்திரன் பெரியவெளி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.02.1986