தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் காவலன் சிவானந்தம் கேதீஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.2009 லெப்டினன்ட் நான்நிலா சந்திரலிங்கம் தர்சினி டி10, உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை அமுதரசன் ஏகநாதன் விஜிதரன் புலோப்பளை கிழக்கு, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை விசாலினி இராசகுமார் சாளினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை முகிலா சிவலிங்கம் லாவண்யா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை இளங்கதிர் கந்தையா கெங்காகௌரி சிவநகர், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை புரட்சிக்கதிர் சிறிஸ்கந்தராசா சிந்துஜா கண்டாவளை கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை அழகுநிலா கிருஸ்ணபிள்ளை பிரதீபா கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை மதுரவாணி மகாலிங்கம் நிசாந்தினி இளங்கோபுரம், ரெட்பானா, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.03.2009 வீரவேங்கை நிறையோவியம் ஜோன்அமிர்தநாயகம் அமிர்தலோஜினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2009 லெப்.கேணல் தேவன் குமாரசாமி அனுரக்குமார் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 08.03.2009 லெப்.கேணல் ராதா மாணிக்கராசா யோகராசா - முல்லைத்தீவு வீரச்சாவு: 08.03.2009 மாவீரர் அருள்வேந்தன் சிவசிதம்பரம் தீபன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 08.03.2009 லெப்.கேணல் மங்களேஸ் பாலசுந்தரம் அரவிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2008 லெப்டினன்ட் தமிழ்வேங்கை இராசரத்தினம் செல்வகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2008 2ம் லெப்டினன்ட் கதிர் (தமிழ்மங்கை) சின்னாசிமுத்து றீற்றா தேவன்பிட்டி, வெள்ளாங்குளம் மன்னார் வீரச்சாவு: 08.03.2008 மேஜர் அகச்சோழன் (நிதன்) நாராயணப்பிள்ளை நவநீதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.2007 அரவிந்தன் சண்முகம் அரவிந்தன் பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம் மன்னார் வீரச்சாவு: 08.03.2007 மேஜர் செல்வக்கதிர் பாலன் பிரபாகரன் - திருகோணமலை வீரச்சாவு: 08.03.2007 மேஜர் தணிகைவேல் வடிவேல் தமிழ்ச்செல்வன் - திருகோணமலை வீரச்சாவு: 08.03.2007 வீரவேங்கை அமுதன் அற்புதராசா பன்னீர்செல்வன் வரோதயநகர், புதுக்குடியிருப்பு திருகோணமலை வீரச்சாவு: 08.03.2002 2ம் லெப்டினன்ட் மதன் பழனியாண்டி யோகராசா அக்கராயன் கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2000 வீரவேங்கை சிவாகரன் கதிரவேல் சிவாகரன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.2000 வீரவேங்கை நிலவரசன் போல்ராஜதுரை றொபின்பெக்கின் சென்ஜேம்ஸ், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2000 லெப்டினன்ட் தமிழ்நம்பி நல்லநாதன் புவனேந்திரன் வீமன்காமம், தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.2000 2ம் லெப்டினன்ட் நிசாந்தி செல்வராசா தயாளினி 1ம் கட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.1999 வீரவேங்கை உலகவாணி இரட்ணசபாபதி யசோ களபூமி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1999 கப்டன் கோவிந்தன் குமாரவேல் ஜெகன் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1998 கப்டன் கடலரசன் யோகாநந்தகுமார் டியூலன் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1998 வீரவேங்கை இராமதேவன் (யேசு) ஐம்பெருமாள் ஜெயகரன் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை நாகதேவன் முனியாண்டி காசிப்பிள்ளை அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை மதியாபரன் கந்தசாமி விஜயகுமார் நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை நிலாகரன் சாமித்தம்பி கிருஸ்ணகுமார் நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை ஆதங்கன் வினாசித்தம்பி கமலநாதன் திக்கோடை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை திருச்செல்வம் குருநாதபிள்ளை பாக்கியராசா கோளாவில், அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.03.1997 வீரவேங்கை புஸ்பதன் தெய்வநாயகம் பிரபாகரன் வவுணதீவு, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1997 2ம் லெப்டினன்ட் ரமேஸ் (பக்தன்) முதலி இராசேந்திரன் வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1995 2ம் லெப்டினன்ட் சுந்தரேஸ்வரன் (முரளி) இராசதுரை மகேந்திரன் கல்குடா, மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1994 வீரவேங்கை எழிற்செல்வன் (உமாகாந்) கோபாலப்பிள்ளை கனகசிங்கம் ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 08.03.1994 வீரவேங்கை வாணன் பொன்னுச்சாமி ஈஸ்வரநாதன் முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 08.03.1993 லெப்டினன்ட் வாணன் (றெஜி) கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி வண்ணாங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 08.03.1993 லெப்டினன்ட் வீரா தம்பிமுத்து தர்மசீலன் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.03.1991 லெப்டினன்ட் உத்தமன் பூதப்பிள்ளை லவக்குமார் ஏழாலை மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1987 வீரவேங்கை கண்ணன் கந்தையா பாபு இத்தாவில், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 08.03.1987 வீரவேங்கை ஸ்ராலின் விருத்தாசலம் சிவசங்கர் பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1987 வீரவேங்கை கஜன் இரத்தினசபாபதி கணேசகுமார் வளலாய், அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.03.1986