தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் சிவராம் பாலிப்போடி ரவிச்சந்திரன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.2007 லெப்.கேணல் வேந்தன் மயில்வாகனம் சிவகுமார் திமிலதீவு, புதுநகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.2007 2ம் லெப்டினன்ட் பரமேஸ்கண்ணா மாரிமுத்து பரமேஸ்கண்ணா - வவுனியா வீரச்சாவு: 11.03.2007 மேஜர் பாலகெளரி (ஈசன்) நவரத்தினம் பரமஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2007 மேஜர் புவியரசன் சுப்பிரமணியம் ஜெனாத்தன் மொட்டையன்குளம், கிராஞ்சி, பூநகாி மன்னார் வீரச்சாவு: 11.03.2007 லெப்டினன்ட் ஜோகானிபற்றிஸ்ரா பீற்றர் ஜோகானிபற்றிஸ்ரா சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில் மன்னார் வீரச்சாவு: 11.03.2007 கப்டன் சுரேஸ் விஸ்வநாதன் கலைச்செல்வன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.2007 கப்டன் அப்பன் அரியதாஸ் அலஸ்வினோதன் கீரிமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2002 மேஜர் குமரன் வேலுப்பிள்ளை வரதராசா நாவற்காடு, வரணி, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2000 கப்டன் ஆர்வலன் (கோபி) செபஸ்ரியான் அகஸ்ரின் நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 11.03.1998 கப்டன் இசையாளன் சுந்தரராஜன் ரவிராஜா இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.1998 கப்டன் கோமளன் அரசலிங்கம் சிவகுமார் வேலணை மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1998 2ம் லெப்டினன்ட் காந்தப்பன் சூசைப்பிள்ளை நிமலகுரு தாழங்குடா, காத்தான்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1998 வீரவேங்கை ஜசோக்காந் (செல்வராஜ்) செல்லையா சத்தியகுமார் பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை கலியுகமாறன் சபாபதி தேவதாஸ் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் கமலேஸ்வரன் (கமலேஸ்) கணபதி விக்கினேஸ்வரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை தேவராஜன் (தேவதாஸ்) வேல்முருகு ராசா மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் மறவன் சின்னத்தம்பி காண்டீபன் மறவன்புலவு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் மரியதாஸ் பாலச்சந்திரமூர்த்தி கணேசமூர்த்தி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை சுவேந்திரன் கந்தசாமி துரைசிங்கம் எருவில், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1994 கப்டன் சிறிசங்கர் கார்த்திகேசு ஜெகதீஸ்வரன் வேலணை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1992 2ம் லெப்டினன்ட் டேவிற் (சந்திரன்) மகேந்திரன் சியாமணி புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.1992 வீரவேங்கை ராகுல் (ராகுல்ராஜ்) மகாலிங்கம் பகீதரன் பிள்ளையாரடி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1992 வீரவேங்கை வர்ணன் வேலாயுதம் ரதீஸ்குமார் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 11.03.1991 வீரவேங்கை யோகேஸ் பிரான்சிஸ் மனோகரன் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1988 சுந்தரம் சுந்தரம் சரசாலை, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1988 வீரவேங்கை திருமால் வெள்ளைக்குட்டி துரையன் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 11.03.1987 வீரவேங்கை ஜீவா கந்தையா கெங்காதரன் பெரியதம்பனை, செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 11.03.1986 வீரவேங்கை ரஞ்சன் சரவணமுத்து சத்தியசீலன் வவுனிக்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.1986 லெப்டினன்ட் ஈழவாணன் அன்னராசா கோபாலகிருஸ்ணன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை இனியவன் வரதராஜா கிருபாகரன் ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை சுதர்சன் மரியதாஸ் நிதர்சன் வற்றாப்பளை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை கதிர்ச்சேரன் லக்சுமணன் லக்கீஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 11.03.2009 லெப்.கேணல் அன்பழகன் அலோசியஸ் ஞானசீலன் - வவுனியா வீரச்சாவு: 11.03.2009 லெப்.கேணல் எழிற்செல்வன் சின்னத்தம்பி முத்துலிங்கம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.2009 மேஜர் அக்பர் கனகசபாபதி சுப்பிரமணியம் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 மேஜர் இளந்தீ கணேசன் யாதவன் 3ம் பகுதி, திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை பாடினி பாலகிருஸ்ணன் விஜயதர்சினி குமரபுரம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை முத்தமிழ்நிலா சண்முகநாதன் சசிகலா ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை பூம்பாவை யேசுதாசன் ஜோர்ஜ்யாழினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை விதுசினி இராமசாமி தர்சினி 5ம் படிவம், மல்லாவி, முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை இலக்கியா விஜயரத்தினம் அனுசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை ஆர்த்திகா சின்னையா திருநிறைச்செல்வி முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை முத்தமிழ் நித்தியானந்தம் நிதர்சனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை அன்புநிலா செல்வரத்தினம் கோசலா வாடியடி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை கனியவள் சுந்தரம் சாந்தினி இயக்கச்சி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை புயல்விழி குருசாமி கிருஸ்ணவேணி 4ம் கட்டை, திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை பிரியந்தினி தமிழ்மாறன் சோபிகா சோலை, பல்லவராயன்கட்டு, ஜெயபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை திருமங்கை மயில்வாகனம் சிவரூபி நித்தியாபுரம், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை இன்னரசி வன்னியசிங்கம் துசாயினி 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.2009 கப்டன் துமிலன் கிருஸ்ணபிள்ளை யுவகுமார் - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை துளசிவேந்தன் சுப்பிரமணியம் நாதன் 7ம் வாய்க்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை சொல்லோவியன் சண்முகநாதன் அருட்குமரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை வேங்கைமாறன் டேவிட் அமல்ராஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2009 வீரவேங்கை தமிழ்ப்பிறை குகேந்திரராசா ஐங்கரன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2009 2ம் லெப்டினன்ட் யாழரசன் அன்ரன் திலீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2008 மேஜர் இமையவன் அமாவாசை நிமல்ராஜ் - கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.2008 லெப்டினன்ட் அறிவுமதி பிரபாகரன் சுயாதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2008 வீரவேங்கை செல்வரட்ணம் பீற்றர் செல்வரட்ணம் மாத்தறை சிறிலங்கா வீரச்சாவு: 11.03.2007