தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் பெருஞ்சித்திரன் வேலு நந்தகுமார் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 25.03.2009 2ம் லெப்டினன்ட் ஈகைக்கீரன் பவேந்திரன் வாகீசன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.03.2008 2ம் லெப்டினன்ட் கலைவாணன் வேலாயுதம் ஜெயதீபன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.03.2008 2ம் லெப்டினன்ட் யாழ்றமணன் கறுப்பையா ரமேஸ் - கிளிநொச்சி வீரச்சாவு: 25.03.2008 லெப்டினன்ட் மதிமைந்தன் சிவலிங்கம் சுபாஸ்கரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.03.2008 லெப்டினன்ட் முறைவேந்தன் இரத்தினசிங்கம் தனராஜ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.03.2008 வீரவேங்கை கமலினி (சுகன்யா) மகாலிங்கம் கவியரசி அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2001 லெப்டினன்ட் தமிழையன் சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன் கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2001 கப்டன் பிரியங்கா நடராசா சுபாசினி 6ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2000 வீரவேங்கை பழனிராஜ் காந்தியர் அருளானந்தம் ஆனையன்திடல், உன்னிச்சை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1999 கப்டன் ஞானி குணசிங்கம் சுந்தரவள்ளி காளையடி, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1999 கப்டன் தரன் (வேந்தன்) தர்மலிங்கம் மோகன் வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 கப்டன் சாந்தலிங்கம் (றிச்சாட்) நல்லதம்பி கோணேஸ் யானைகட்டியவெளி, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 வீரவேங்கை ஜெயகரன் (வினோத்) சாமித்தம்பி இராசேந்திரன் துறைநீலாவணை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 2ம் லெப்டினன்ட் ஈகன் நடராசசுந்தரம் கேதாரக்குமார் (குமார்) அம்பன், குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1996 லெப்டினன்ட் கருணாகரன் - - - வீரச்சாவு: 25.03.1995 லெப்டினன்ட் சேரன் குணரத்தினம் தேவேந்திரராசா மகிழூர், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1992 வீரவேங்கை சிரஞ்சீவி முத்தையா மனோகரன் உடப்பு புத்தளம் வீரச்சாவு: 25.03.1991 லெப்டினன்ட் ராஜு கந்தையா முகுந்தன் முகுந்தன் வீதி, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1989 2ம் லெப்டினன்ட் காந்தி இரட்ணசபாபதி புஸ்பகாந்தன் ஆனைக்கோட்டை, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1989 லெப்டினன்ட் அரசன் இராம்குமார் தாமரைக்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1988 வீரவேங்கை அரபாத் பாபு ஜோன் பாலேந்திரா அரியாலை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1987