தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் நிதிதரன் (அல்பேட்) சின்னராசா ஜீவகரன் தளவாய், பன்குடாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1992 2ம் லெப்டினன்ட் ஜெகநாத் (செங்கதிர்வாணன்) துரைசிங்கம் பிரபாகரன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1992 வீரவேங்கை சித்தன் பொன்னுச்சாமி ஜெயராம் பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 28.03.1992 வீரவேங்கை ரமணி அழகையா இந்திரன் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை ஜெகன் வேலாயுதம் ஜெயக்காந்தன் பன்னாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை கசின் கந்தசாமி சிவகுமார் சிவகுமார் வீதி, வட்டுக்கோட்டை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1991 லெப்டினன்ட் துஸ்யந்தன் பொன்னையா தனபாலன் பூந்தோட்டம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 2ம் லெப்டினன்ட் அலெக்ஸ் சோமசுந்தரம் தனபாலசிங்கம் - வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை வள்ளல் கனகரத்தினம் குமாரச்சந்திரன் இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை பெனா மகாலிங்கம் முத்துராசா நொச்சிக்குளம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை சிறி சிவலிங்கம் பெருமாள் மகாறம்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை வரதன் தவசி சுப்பிரமணியம் சின்னகுளம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை விசு கெனடிராசா அனிஸ்டஸ்ராஜன் ஜெயந்திபுரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை தயான் சின்னராசா அமுதலிங்கம் நிலாவெளி திருகோணமலை வீரச்சாவு: 28.03.1989 2ம் லெப்டினன்ட் கலா செல்லக்குட்டி சுவேந்திரராசா பொத்துவில் அம்பாறை வீரச்சாவு: 28.03.1989 கப்டன் ஆரமுதன் கந்தசாமி நாகேஸ்வரன் இரத்தினபுரி சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் உலகழகன் கந்தையா நேசரூபன் வேப்பங்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் லதன் சிவலிங்கம் சீலன் பலாலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் முனியாண்டி சந்திரகுமார் பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் காவல்மதி முத்துராசா ஜெகதீபன் ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் இராமசாமி சுந்தரலிங்கம் கோணாந்தோட்டம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் வினோதன் துரைசிங்கம் பிரதீபன் கணேசபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் செம்பியன் இரத்தினம் விக்னேஸ்வரன் மல்லாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் கௌசிகன் ஆறுமுகம் சதீஸ்குமார் அக்கராயன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 கப்டன் அன்பு (ஊரான்) சிதம்பரநாதன் ஜெயக்குமார் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் இராகவேந்தன் சிவனேசன் நிசாந்தன் கோண்டாவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1998 லெப்டினன்ட் குன்றைக்குமரன் (சரவணன்) சண்முகம் சதீஸ்குமார் யூனியன்குளம், கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1998 2ம் லெப்டினன்ட் இமையவன் லூக்காஸ் இதயச்சந்திரன் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1997 கப்டன் ஜெயச்சந்திரன் (எல்லாளன்) மாரிமுத்து சரவணலிங்கம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1996 கப்டன் ஆழியன் கணபதிப்பிள்ளை குகதாஸ் சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 மேஜர் கலைவாணன் இராமலிங்கம் சிறிமதிவாசன் வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 கப்டன் தியாகன் முத்தன் ஜெகன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 லெப்டினன்ட் ஜீவன் (கிளி) கணபதிப்பிள்ளை லோகநாதன் அம்பன், குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 மேஜர் சுகுணன் குகேந்திரன் கணேஸ் பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 28.03.1996 லெப்டினன்ட் கிளி (ஜீவன்) யேசுதாசன் ஜோன்சன்றெபாட் அகதிமுகாம், மடு, மன்னார் வீரச்சாவு: 28.03.1996 கப்டன் றோஸ்மன் (நல்லவன்) ஜோசப் மதியழகன் (காந்தன்) 8ம் வட்டாரம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1996 கப்டன் இளவரசன் நித்தியானந்தன் சிவானந்தன் கித்துள்வெளி, கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1995 கப்டன் கட்டப்பொம்மன் நீல்குமார் ராஜ்குமார் சுழிபுரம் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 லெப்டினன்ட் அருள்மணி ரட்ணசிங்கம் சந்திரசேகரம் பாவற்கொடிச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் அருமைராசா (அரிமாவரசு) இராசலிங்கம் அசோக்குமார் விளக்குவைத்தகுளம் வவுனியா வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் திருநாவுக்கரசு சசிகரன் தம்பளை, அளவெட்டி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் சூரன் செல்லத்துரை தர்சன் 7ம் வட்டாரம், மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 வீரவேங்கை சேரலாதன் சிவலிங்கம் சிவநாதன் செம்மலை, அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.1994 வீரவேங்கை அருள்மணி யவ்வர் ஜெகன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 மேஜர் விவேகன் (அர்ஜூன்) சூசையப்பர் இன்பகுமார் 5ம் வட்டாரம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 28.03.1992 மேஜர் கார்முகிலன் (பரந்தாமன்) சுரேன்குமார் சசிகரன் கரிப்பட்டமுறிப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2009 கப்டன் குறிஞ்சிவீரன் ஜெயகுருநாதன் ஜெகதீஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2008 கப்டன் பாசறைவாணன் செல்லத்துரை சசிகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2008 கப்டன் பூவரசி (சுபாசினி) நடராசா கோகிலா - வவுனியா வீரச்சாவு: 28.03.2008 லெப்டினன்ட் அதியமான் கமக்கொடி தபேசன் - கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2008 லெப்டினன்ட் அருள்மதி குவேந்திரசெல்வம் செல்வரஞ்சினி - முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2008 லெப்டினன்ட் சுடர்ச்செம்மல் கந்தவனம் சதீசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2008 லெப்டினன்ட் செம்மலர் பால்ராஜ் அனுசா - முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2008 2ம் லெப்டினன்ட் கருணாநிதி பாலசிங்கம் கருணாநிதி தொட்டியடி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2007 லெப்.கேணல் கனிவாளன் (குட்டிவீரன்) சிவனேசன் சிவப்பிரியன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2007 கப்டன் ஊர்விழியன் சிதம்பரநாதன் செந்தில்குமார் ஏறாவூர், செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.2001 லெப்டினன்ட் பிரளவன் சங்கரப்பிள்ளை பிரதீபன் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.2001 2ம் லெப்டினன்ட் இசைப்பொழிலன் செல்வராசா உதயராஜ் நவபுரம், கைதடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 மேஜர் வாணன் (சொக்கன்) சோமசுந்தரம் இராஜேந்திரன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் இளம்பருதி (கௌதமி) கந்தசாமி ராதிகா வேம்பிராய், மீசாலை வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் நேசன் நடராசா ஜெகநாதன் அச்செழு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை குயிலன் (சோழநிலவன்) பத்மநாதன் வினோதன் உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை மொழியமுதன் செல்லையா செல்வம் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை சந்தனநிலவன் அந்தோனிமுத்து மனோகரன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை தமிழ்நிலவன் செல்வராசா செந்தூரன் கொக்கிளாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை நிதியரசன் புலேந்திரன் திருச்செல்வம் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை கடலரசன் கணபதிப்பிள்ளை கணநாதன் அராலி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை நந்தகுமார் குமாரசாமி நந்தகுமார் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் சிதம்பரம் கைலைவாசன் ஜானகிராமன் திடற்புலம், வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 மேஜர் கண்ணாளன் தர்மராஜா விஜிதரன் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் சித்தார்த்தன் கந்தசாமி சிறிகுமார் நாகர்கோவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் கவிதன் வெள்ளி யுகராஜேஸ்வரன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 28.03.2000 மேஜர் ஐயன் கந்தசாமி கங்கேஸ்கோடி கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 28.03.2000 கப்டன் கார்முகிலன் (சுவேந்திரன்) முனியன் கிருஸ்ணகுமார் 1ம் திட்டம், மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2000 கப்டன் பருதி ஆசிர்வாதம் மேசியாக்குயின்ரஸ் பத்தைமேனி, அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000