தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை சங்கர் கந்தப்பு சூரியகுமார் கரவெட்டி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை விந்தன் பூபாலசுந்தரம் ஞானகுரு பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை சிவா சின்னத்தம்பி சிவதாஸ் கரணவாய் கிழக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை நடா தங்கராசா நடராசா வலையிறவு மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.1986 2ம் லெப்டினன்ட் வதனன் சபாபதி சிவபாலன் வாரிக்குட்டியூர் வவுனியா வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை பெஞ்சமின் கந்தையா பாலசுந்தரம் சேனைப்புலவு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை மோகன் யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர் தோட்டவெளி, தாராபுரம் மன்னார் வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை ஜோன் ஞானப்பிரகாசம் லேனாட் கிறிஸ்ரி மொறாயஸ் வங்காலை மன்னார் வீரச்சாவு: 02.04.1986 தியாகி நடராசன் மானவீரன் திருமலைத் தியாகி நடராசன் - திருகோணமலை வீரச்சாவு: 02.04.1957 வீரவேங்கை குருமதன் கணேஸ் சவுந்தரராஜா நாவிதன்வெளி, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் அன்பு ஞானமணி சந்திரன் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சிட்டு வடிவேல் றாஜ்குமார் தீலுக்காலை, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சசிக்குமார் சின்னத்தம்பி அமிர்தலிங்கம் சொருவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் தயாமோகன் மூத்ததம்பி மனோகரன் 35ம் கிராமம், வைக்கலை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் தயாளசீலன் முருகமூர்த்தி கணேசமூர்த்தி மாவில்குடா, பழுகாமம், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன் சிவராசா விவேகானந்தன் தும்பன்கேணி, திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் இராமச்சந்திரன் சசிக்குமார் ஆறுமுகத்தான் குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை சிவா சிறிசேனா சிவலோகநாதன் பாலிநகர், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2000 மேஜர் லக்சனா ஆனந்தராஜா கௌரி தோப்பூர் தெற்கு, புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் அரசி (இதயா) பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினி வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மறைவாணன் மாயழகு சிவானந்தன் இளமருதங்குளம், சேமமடு வவுனியா வீரச்சாவு: 02.04.1999 வீரவேங்கை தனிமதி காளிமுத்து சரஸ்வதி வெருகல், மாவடிச்சேனை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.04.1998 2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன் நிமலச்சந்திரன் விஜேந்திரன் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.1998 லெப்டினன்ட் எழிலன் நவரத்தினம் மகேஸ்வரன் மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1997 கப்டன் பெருவழுதி (பவுணன்) நாகப்பிள்ளை அமுதாகரன் நடுப்பிரபந்திடல், தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 02.04.1996 கப்டன் கோபினி வேலாயுதம் புஸ்பமாலா கந்தளாய் திருகோணமலை வீரச்சாவு: 02.04.1996 வீரவேங்கை மஞ்சித் ரமேஸ் றொபேட் செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 02.04.1991 வீரவேங்கை சிவகாந்தன் அ. தவநேசன் சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1991 கப்டன் சத்தியன் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி தங்கநகர், கிளிவெட்டி திருகோணமலை வீரச்சாவு: 02.04.1989 ராகவன் சின்னத்தம்பி ரவீந்திரன் (ராகவன்) செம்பியன்பற்று வடகிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1989 வீரவேங்கை லிங்கன் நல்லதம்பி அன்ரனி கறுவாக்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.1988 லெப்டினன்ட் பாபு செல்வநாயகம் ரவீந்திரன் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் மார்சல் விக்கினராசா சந்திரவேல் வெள்ளாங்குளம், முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின் ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன் தலைமன்னார் மன்னார் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை நடா தங்கராசா நடராசா வலையிறவு மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.1987 கப்டன் முரளி கந்தசாமித்துரை சிறீகரன் வேம்படி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் சேவியர் யோசப் தனசீலன் வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை பாலச்சந்தர் ஞானச்சந்திரன் லக்ஸ்மிகரன் முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை விடுதலை ஜோன்பொஸ்கோ யோகநாதன் தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 லெப்டினன்ட் மணிநிலா அந்தோனி றஞ்சினி பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் ஈகைநிலா ஞானசீலன் தங்கலட்சுமி தோப்புக்காடு, கரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் மதிவதனி கந்தசாமி வதனி 5ம் வாய்க்கால், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் பிரியந்தினி சரவணமுத்து லலிதாம்பிகை சேனைப்புலவு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி) முருகமூர்த்தி கஜேந்தினி பேராலை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கிருபாலினி இராசையா சந்திரகலா மயில்வாகனபுரம், பிரமந்தனாறு கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள் சடாச்சரம் செல்வலட்சுமி மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை கலைமகள் சுப்பிரமணியம் சிவதர்சினி நொச்சிமோட்டை வவுனியா வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை பூங்கொடி ஜெகநாதன் கிமாசலா ஆனைக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மதுசா இரட்ணசிங்கம் தனஜா மயிலிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை தமிழிசை (மதுரா) பத்மநாதன் நிரஞ்சினி 2ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மலைமகள் மணியம் கௌரி பாரதிபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை சர்மிளா கறுத்தான் மஞ்சுளா கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 02.04.2000 விஜயன் கதிரவேல் விஜயன் இமையாணன், உடுப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் விக்னா தர்மலிங்கம் விக்னராசா மாயக்கை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை துஸ் சுந்தரம் துஸ்யந்தன் தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்) யோகநாதன் கேதீஸ் மல்லாகம் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்) கவிரியன் குணசேகரன் வஞ்சியன்குளம், நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் காண்டீபன் புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ் வயாவிளான் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை காந்தன் பழனியாண்டி யோகநாதன் மொட்டைப்பாலம், இரணைமடு கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 கப்டன் நெடுங்கீரன் கந்தையா சுபாஸ்கரன் நவக்கிரி, புத்தூர் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் இளவரசன் செல்வராசா அச்சுதன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை குயில்வண்ணன் காளிமுத்து கோகுலன் பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை தமிழன்பன் தங்கத்துரை விஸ்வநாதன் அம்பன், குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சேரமகன் (முகுந்தன்) சவுந்தரராஜன் ரவீந்திரன் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் றோய் (கௌதமன்) கந்தசாமி நிர்மலராஜ் சிவபுரி திருகோணமலை வீரச்சாவு: 02.04.2000 கப்டன் யசோதினி சரவணமுத்து இரத்தினேஸ்வரி மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 கப்டன் மனைமதி அருளானந்தசிவம் பிரமிளா சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 கப்டன் திவ்யா விநாயகமூர்த்தி சாந்தினி ஆலங்கேணி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் இளமாறன் இராசரட்ணம் இராஜேந்திரம் 7ம் வட்டாரம், சாலையூர், கட்டைப்பறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் இளங்கீரன் குமார் குலேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2008 2ம் லெப்டினன்ட் போர்வாணன் இராசு திலீபன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2008 கப்டன் அமலன் நடராசா கோடீஸ்வரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2008 கப்டன் புரட்சித்தம்பி பரஞ்சோதி சிவாகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2008 மேஜர் இளம்புலி கணேசலிங்கம் பிரதீபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் கதிரவன் சிவலிங்கம் டினேஸ்குமார் - வவுனியா வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் கரிகாலினி (மதியருவி) பாலசிங்கம் உசாநிதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் குயிலினி சோமசுந்தரம் புஸ்பமலர் - முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் பகீரதன் மகேந்திரராசா ஜெயபிரகாஸ் - கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் பரணி பாலச்சந்திரன் றதீபன் - வவுனியா வீரச்சாவு: 02.04.2008 வீரவேங்கை பொய்கைக்கிளி பாலசுந்தரம் ஜெயவாணி - கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2008 சுவிதரன் விநாயகமூர்த்தி சுவிதரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2008 லெப்டினன்ட் எழில்நிலா உசுமண்டாப்போடி வசந்தகுமாரி - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 வீரவேங்கை சுடரோன் தோலிப்போடி கோகிலன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 வீரவேங்கை சுபதீபன் சிதம்பரநாதன் விஜினோட் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2007 வீரவேங்கை செந்தமிழினி அழகரத்தினம் தர்சினி - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 மேஜர் திராவிடன் (ஆரியன்) சுப்பிரமணியம் ஜீவராஜ் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 மேஜர் நவசங்கர் ஜெயசீலன் காண்டீபன் - அம்பாறை வீரச்சாவு: 02.04.2007 2ம் லெப்டினன்ட் நிமலன் ரகுநாதன் லிங்கேஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 லெப்டினன்ட் நெடியோன் நல்லையா காசியானந்தன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 வீரவேங்கை புவனேந்திரன் தம்பிஐயா பவானந்தன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 வீரவேங்கை வசிகமாறன் உருத்திரமூர்த்தி தரசீலன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 மேஜர் விழியரசன் சுப்பிரமணியம் மகேந்திரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 மேஜர் ஜெகநாதன் நவரட்ணம் சிவசூரியம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2007 மேஜர் பவளரசன் கந்தவனம் சிவனேசன் கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2004 லெப்டினன்ட் ஆதி இராமலிங்கம் பாஸ்கரன் அல்லிப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2002 மேஜர் அமுதா கந்தையா சரஸ்வதி கோப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் மதி கோபாலகிருஸ்ணன் ரஜனி புன்னன்வளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 கப்டன் அத்தி தங்கராசா அமுதினி ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் தேன்கவி பாலசுப்பிரமணியம் பவானி புன்னாலைக்கட்டுவான் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000