தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை ஞானம் மணியம் வீரசிங்கம் மாவடிச்சேனை, வெருகல் திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை சுபன் கணபதிப்பிள்ளை குபேந்திரராசா ஆலங்கேணி திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை ஈஸ்வரன் அருளானந்தன் ஈஸ்வரதாஸ் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை டில்லி (கணேஸ்) சின்னையா கணேசன் நுணாவில் மேற்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.04.1989 வீரவேங்கை தூர்த்தி தம்பிப்பிள்ளை கருணாகரன் நொச்சிமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1986 2ம் லெப்டினன்ட் அசோக் சரவணமுத்து வன்னியசிங்கம் சேமமடு வவுனியா வீரச்சாவு: 07.04.1985 2ம் லெப்டினன்ட் அன்புச்செல்வி சதாசிவம் சுலக்சனா - முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2008 2ம் லெப்டினன்ட் பொழிலரசி கணேஸ்குமார் செல்வராணி - கிளிநொச்சி வீரச்சாவு: 07.04.2008 கப்டன் கலையரசன் தர்மலிங்கம் சதீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.04.2008 கப்டன் பரமன் சிவலிங்கம் பரமலிங்கம் - வவுனியா வீரச்சாவு: 07.04.2008 மேஜர் மேனன் சிவானந்தம் உதயகுமார் - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2008 லெப்டினன்ட் எழிலன் விஜயகுமார் சஞ்சீவன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2008 லெப்டினன்ட் வேந்தன் (நந்தகுமார்) வைரமுத்து மாசிலாமணி - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2008 தேவசீலன் சந்தனம் தேவசீலன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2008 வீரவேங்கை அன்புவிழியன் கந்தசாமி தயாகரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2007 கப்டன் வாணன் உதயகுமார் அஜித்குமார் - திருகோணமலை வீரச்சாவு: 07.04.2007 கப்டன் தமிழ்ப்பாவலன் குணரட்ணம் ஜெசீந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.04.2007 லெப்டினன்ட் மாதுளன் விஜயராசா மதனரூபன் கொக்கிளாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2007 லெப்டினன்ட் யாழவன் அரியராசா சந்திரகுமார் - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2007 லெப்டினன்ட் வினோதன் சோமசுந்தரம் வளைவண்ணன் பாரதிபுரம் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 07.04.2007 மேஜர் தமிழீழன் சதாசிவம் திருக்கேதீஸ்வரன் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2004 கப்டன் ரவி பெருமாள் தேவராசா வாடியடி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 07.04.2000 வீரவேங்கை உயிர்வேந்தன் கணேசமூர்த்தி நாகராசா குருசடி, செம்மலை, அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2000 கப்டன் செல்வகாந்தன் இரத்தினசிங்கம் சற்குணராசா நாவற்குடா பிரிவு, பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2000 லெப்டினன்ட் வரதகுமார் கந்தப்போடி நவரத்தினம் பருத்திச்சேனை, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1999 லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்) காதர்முகைதீன் சருதீன் ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.1998 வீரவேங்கை பிறேமன் இராசையா தேவதாஸ் திக்கோடை, பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1992 கப்டன் சங்கர் முருகேஸ் நடேசன் முனைத்தீவு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை ஆனந்தகுமார் சோமசுந்தரம் மகாலிஙகம் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை மைக்கல் அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம் மிருசுவில் வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.04.1991 2ம் லெப்டினன்ட் கிருபா செல்லத்தம்பு ராமச்சந்திரன் புதூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை கேசவன் மூர்த்தி புதூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை தது (பாலு) - கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை நவேந்திரன் (சதா) - - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை தேவிராஜ் - ஈச்சந்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 2ம் லெப்டினன்ட் மது சின்னத்தம்பி சுரேஸ் பாண்டிருப்பு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 07.04.1991