தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் சண்முகம் முத்துக்குமாரு சண்முகராசா அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1989 2ம் லெப்டினன்ட் சின்னசுதா (அகிலன்) கதிர்காமநாதன் சுதாகரன் கொழும்புத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1989 வீரவேங்கை கோபு (தேவின்) க. தர்மராசா நாவற்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 12.04.1988 கருணானந்தசிவம் நாகமுத்து கருணானந்தசிவம் பூம்புகார், காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1988 2ம் லெப்டினன்ட் தேன்குயில் அருள்நேசராசா ஆன்சுலக்சனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2008 2ம் லெப்டினன்ட் மலரினி திருநாவுக்கரசு வினோதினி - கிளிநொச்சி வீரச்சாவு: 12.04.2008 கப்டன் நிலவன் வைத்தியலிங்கம் சத்தியராஜ் - கிளிநொச்சி வீரச்சாவு: 12.04.2008 லெப்டினன்ட் இசைத்தென்றல் சுப்பிரமணியம் மேகலா - முல்லைத்தீவு வீரச்சாவு: 12.04.2008 லெப்டினன்ட் புலிச்செல்வி குணசேகரம் கிருபாசினி - வவுனியா வீரச்சாவு: 12.04.2008 லெப்டினன்ட் கரிகாலன் உதயதன்னரசு தயாளன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 12.04.2007 வீரவேங்கை செல்லக்குட்டி இரத்தினசிங்கம் மயூகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2007 வீரவேங்கை வேந்தன் பரமநாதன் எழில்வேந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2007 லெப்.கேணல் நீலன் சீனித்தம்பி சோமநாதன் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.04.2004 2ம் லெப்டினன்ட் நேசன் கதிர்காமநாதன் ரவிச்சந்திரன் இடைக்காடு, அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2000 வீரவேங்கை அம்பித்தேவன் விவேகானந்தக்குருக்கள துஸ்யந்தன் சரசாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2000 கப்டன் வீரமணி கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் கந்தர்மடம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.2000 2ம் லெப்டினன்ட் குட்டிமணி கருணாகரன் மோகனதாஸ் கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.04.1999 கப்டன் சுசீலன் கருணாகரன் மோகனதாஸ் 6ம் வட்டாரம், ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.04.1999 வீரவேங்கை ரகுபதி முத்தையா பரமானந்தம் 1ம் படிவம், கல்மடு வவுனியா வீரச்சாவு: 12.04.1999 மேஜர் பிரகாஸ் (திலீப்) தம்பிஐயா சதீஸ்குமார் 8ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 12.04.1997 2ம் லெப்டினன்ட் இந்துமதி மணிவாசகம் பிரதீபா - திருகோணமலை வீரச்சாவு: 12.04.1997 லெப்.கேணல் றதீஸ் (பிரதாபன்) அருமைசந்திரன் செந்தில்குமார் கந்தர்மடம், வேம்படி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 மேஜர் பொய்யாமொழி விசுவாசம் டானியல் - திருகோணமலை வீரச்சாவு: 12.04.1996 மேஜர் ஜெனார்த்தனன் (வீணைக்கொடியோன்) சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 மேஜர் தென்னமுதன் (பரன்) நாகேந்திரன் தங்கராசா பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 மேஜர் ரவாஸ் (வளநாடன்) திருச்செல்வன் கிளைமென்ற் சக்கோட்டை, அல்வாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 மேஜர் ரதன் வேலுப்பிள்ளை சுரேஸ்ராஜன் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 12.04.1996 கப்டன் சுபாஸ் மாரிமுத்து வசந்தகுமார் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 12.04.1996 கப்டன் மதனி கணபதிப்பிள்ளை தெய்வநந்தினி வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 கப்டன் விக்கி இராசரத்தினம் சுமதி தாளையடி, மருதங்கேணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1996 வீரவேங்கை சிவம் (சிவா) முத்தையா சாந்தகுமார் வத்திராயன் வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1991 லெப்டினன்ட் உத்தவா தங்கவடிவேல் சந்திரகுமார் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1991 லெப்டினன்ட் ஜெனா சந்துருகுலசிங்கம் சிவராசா வரணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1989 வீரவேங்கை கண்ணன் (ஜெமினி) சுப்பிரமணியம் திருநாவுக்கரசு கோண்டாவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.04.1989