தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை சுனில் சேவியர் கெனடி சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை நேரு மயில்வாகனம் சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை ரமணன் முத்து சிவபாலன் கள்ளிக்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை செல்வன் பிலிப்பு பெனடிக்ற் ஆட்காட்டிவெளி, அடம்பன் மன்னார் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை லிங்கராசா சந்தான் எலியாஸ் குமாணயங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை நடேஸ் மாமா முத்தையா நடராசா பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை கணேஸ் மாமா கந்தசாமி கணேசமூர்த்தி (மூர்த்தி) பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சுதா முத்துசாமி சுதாகர் ஊறணி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை கமல் அருச்சுனராசா நந்தகுமார் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை திலீபன் பொன்னுத்துரை யோகசிங்கம் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை தம்பி வேலுப்பிள்ளை இராசகோபால் ஆவரங்கால், புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சண் தவசி சற்குணராசா சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 2ம் லெப்டினன்ட் அரசு தனபால் அமலதாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2008 2ம் லெப்டினன்ட் ஈழக்கதிர் ஜெயசிங்கம் ஜெயவினோத் - கிளிநொச்சி வீரச்சாவு: 14.04.2008 2ம் லெப்டினன்ட் நகையரசி பிரான்சிஸ் ஜீன்கொலற்றிசியா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2008 சோமநாதன் கார்த்திகேசு சோமநாதன் புதியகுடியேற்றத் திட்டம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.2007 வீரவேங்கை அருளினி வேலாயுதபிள்ளை சிறிகாந்தி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை அலைமகள் செல்லையா தவரஞ்சினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை கலையமுதா தெய்வேந்திரன் மேனகா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை கோபி பாரிசாதம் புலேந்திரன் பாணமைப்பற்று, கோமாரி அம்பாறை வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை சிவஞானசுந்தரம் தங்கவேல் சிவஞானசுந்தரம் பொன்னகர் கிளிநொச்சி வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை தங்கராசா தம்பு தங்கராசா யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை தர்சன் பரராஜசிங்கம் ஜெயக்குமார் கோட்டைகட்டியகுளம், அக்காரயன் கிளிநொச்சி வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை தில்லைவாணி இராசையா துர்க்காதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை நங்கை கதிர்காமநாதன் தாரணி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை புவியாழவன் நடேசன் உதயகுமார் நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை மோசஸ் சிவஞானம் மேசாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை யதீஸ்வரன் தவராசா யதீஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 14.04.2006 வீரவேங்கை குறிஞ்சிக்கதிர் சுந்தரம் கிருபாகரன் உரும்பிராய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2001 வீரவேங்கை ஜனனி ஆனந்தன் நந்தினி புத்தூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2000 லெப்டினன்ட் சத்தியசீலன் சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார் பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் கிளிநொச்சி வீரச்சாவு: 14.04.1996 லெப்டினன்ட் பரமு முத்துராசா பாலசிங்கம் உடையார்கட்டு, சுதந்திரபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.1996 கப்டன் அறிவு வேலும்மயிலும் வேல்ராஜ் சுப்பர்மடம், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1994 கப்டன் காண்டீபன் சந்தியாமார்க் அல்பேட்மார் 1ம் வட்டாரம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 14.04.1991 மேஜர் சுபாஸ் புண்ணியமூர்ததி உதயகுமார் நவாலி வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1989 கப்டன் சிறியண்ணா (தாடிசிறி) முத்துராசா அரியரட்ணம் சிறிதரன் சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1989 லெப்டினன்ட் கரன் (குட்டி) நல்லையா பாஸ்கரன் பாஸ்கரன் வீதி, திருநெல்வேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1989 லெப்டினன்ட் அல்பேட் மருதப்பு ராஜ்குமார் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1989 வீரவேங்கை இளங்கோ ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.1989 வீரவேங்கை ராதா வேலுப்பிள்ளை சிவானந்தன் பட்டிக்குடியிருப்பு, கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.1988 லெப்டினன்ட் தவேந்திரன் அமிர்தலிங்கம் சுந்தரகுமார் லிங்கநகர் திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சுசி சுப்பிரமணியம் சபேஸ்வரன் சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985