பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிலுவையிலுள்ள பிடியாணைத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (07) புதன்கிழமை சிறைச்சாலைச் சீருடையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.