யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) முற்பகல்-10 மணியளவில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

பெருமளவான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.