திருகோணமலையைச் சேர்ந்த பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரன் (மாயன்) பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (04.08.2026) காலை-09.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்குக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஸ்ரீஞானேஸ்வரன்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space