பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வோம் ; புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில்!
Ad Space
Ad Space
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என்றும் புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில் உள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space