ஈழத்தீவு மஹர சிறைச்சாலையில் பதற்றம் : கைதி ஒருவர் உயிரிழப்பு ; 6 கைதிகள் வைத்தியசாலையில்! vidiyel 1 ஆவணி 2026 · 15:57 1 views மஹர சிறைச்சாலையில் இன்று (01) ஏற்பட்டுள்ள பதற்றகரமான சூழ்நிலையில், கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, 6 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகிருங்கள் / Share முந்தையது ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு ; தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு அடுத்தது வசாவிளான் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம்!