ஈழத்தீவு மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது vidiyel 17 ஆனி 2026 · 08:32 1 views இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். பகிருங்கள் / Share முந்தையது தெமட்டகொடையில் 19 துப்பாக்கிகள் மீட்பு ; தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது அடுத்தது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கிளிநொச்சியில் ஒருவர் கைது!