வரலாற்றுப் பிரசித்திபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) நண்பகல்-12 மணியளவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்கேற்புடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 25 தினங்கள் பெருந் திருவிழா நடைபெறும்.