யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதை மூடப்பட்டுள்ளமையைக் கண்டித்து அப் பகுதிப் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) முற்பகல்-10 மணியளவில் குறித்த புகையிரதக் கடவைக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.