மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாம்பழம் சின்னத்தை முடக்ககோரும் பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவை மூன்று நாள்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க சிவில் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பாமக நிறுவனரின் மனுவை விசாரித்த சென்னை பெருநகர சிவில் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை நாட கடந்த 27-ம் தேதி அறிவுறுத்தியது.
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space