ஈழத்தீவு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடராஜர் உற்சவம் vidiyel 26 ஆடி 2026 · 15:13 1 views வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவின் ஏழாம் நாள் பகல் திருவிழாவான நடராஜர் உற்சவம் சனிக்கிழமை ( 25.07.2026) நண்பகல் சிறப்பாக நடைபெற்றது. பகிருங்கள் / Share முந்தையது கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ். நகரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு அடுத்தது புங்குடுதீவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு