யாழ்.மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) அதிகாலை ஆரம்பித்த தொடர் அடைமழை இன்று திங்கட்கிழமையும் (27.10.2026) தொடர்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அடைமழை காரணமாக யாழ்.மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளிலும், வீதிகள் பலவற்றிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.