
யாழில் போதைப் பொருள் எதிர்ப்புப் பேரணி
Ad Space
Ad Space
2026 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, 'வேண்டாம் எனச் சொல்வோம்' எனும் கருப் பொருளில் யாழ். மாவட்டப் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணி நாளை சனிக்கிழமை (23.05.2026) காலை-09 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமாகி யாழ்.மாவட்டச் செயலகம் வரை நடாத்தப்படவுள்ளது.

Ad Space
Ad Space