யாழ்ப்பாணத்திற்கு புதிய பிரதி காவல் துறை மா அதிபராக ஹேவாவிதாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதி காவல் துறை மா அதிபராகக் கடமையாற்றிய மாரப்பண கழுத்துறை மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.
இதனையடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி காவல் துறை மா அதிபராக ஹேவாவிதாரன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் நாட்களில் தனது புதிய பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.