குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைச் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொது நினைவேந்தல் நிகழ்வு வெலிக்கடைச் சிறைப் படுகொலை நாளான சனிக்கிழமை (25.07.2026) மாலை-03.15 மணியளவில் யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரில் ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொதுநினைவேந்தல் நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space